திருமதி. பசுபதிப்பிள்ளை யோகம்மா

மலர்வு

12.04.1944

உதிர்வு

13.06.2022

அனலைதீவு – கனடா

அனலைதீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட பசுபதிப்பிள்ளை யோகம்மா அவர்கள் 13.06.2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் ஐயாத்தாபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பசுபதிப்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,

சசிகலா, பாலவிநாயகன் (ஜேர்மனி), வித்தியாதரன், ஸ்ரீதரன், தயாதரன், உதயகலா (இந்தியா), சுவிதகலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கேதீஸ், இராஜேஸ்வரி (பவா – ஜேர்மனி), பத்மறூபி, ஜெயந்தி, பிரதீபா, லோகேஸ்வரன் (இந்தியா), பிரியதர்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சோமர், இராசன், ஞானாம்பாள் மற்றும் தில்லையம்பலம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற நடராசா, கமலாதேவி, லோகநாயகி, காலஞ்சென்ற கண்மணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான கதிரவேலு, நடராசா ஆகியோரின் அன்புச் சகலியும்,

சங்கீஸ், சாருகாஸ், குலனேஸ், குகனேஸ், ஆதித்யா, ஜெனுசன், டினுசியா, ஜெயந்தன், ஸ்ரீபவன், சயு, கயு, தணிகன், ரிஷபன், நிலாசினி, நதீக்கா, பிரதீப், ஆரணி, அபினேஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

பார்வைக்கு :
Sunday, 19 Jun 2022 6:00 PM – 9:00 PM
Monday, 20 Jun 2022 9:00 AM – 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

கிரியை :
Monday, 20 Jun 2022 10:00 AM – 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

தகனம் :
Monday, 20 Jun 2022 11:30 AM
Highland Hills Funeral Home and Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :
வித்தி (மகன்)

தொடர்புகளுக்கு :
பாலன் (மகன்) – 00491727745352
வித்தி (மகன்) – 0016479880436
ஸ்ரீ (மகன்) – 0016473264222
தயா (மகன்) – 0016478021732
சசி (மகள்) – 0019054241100
உதயா (மகள்) – 00919176438038
சுவிதா (மகள்) – 0014166664021

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro