திரு. கந்தையா சபாநாதன்

மலர்வு

13.11.1946

உதிர்வு

16.06.2022

யாழ்ப்பாணம் – லண்டன்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சபாநாதன் அவர்கள் கடந்த 16.06.2022 வியாழக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்ற தம்பையா கந்தையா – மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,

காலஞ்சென்றவர்களான கனகரெத்தினம் – சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பத்மாவதி (லலிதா) அவர்களின் அன்புக் கணவரும்,

செந்தூரன் அவர்களின் அன்புத் தந்தையும்,

கோமதி அவர்களின் அன்பு மாமனாரும்,

பத்மநாதன் (கனடா), ரகுநாதன் (இலங்கை), காலஞ்சென்றவர்களான சண்முகநாதன் (இலங்கை), ஜெகநாதன் (லண்டன்) மற்றும் கமலநாதன் (கனடா), காலஞ்சென்ற யோகநாதன் (லண்டன்), ரவீந்திரநாதன் (லண்டன்), கலாரஞ்சினி (கனடா), சிதம்பரநாதன் (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நாகரெத்தினம், கமலாம்பாள், சுபத்திராதேவி, பராசக்தி, தர்மராணி, கலையரசி, அனுஷியா, சசிகலா, மகேஸ்வரி ஆனந்தராஜா, சரஸ்வதி தர்மராஜா, சுசிலாதேவி ஜெயபாலன், சுசானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மகீதன் (லண்டன்), டில்குஷி (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு சித்தப்பாவும், Reyaan, Rishaan ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.

கிரியை :
Thursday, 23 Jun 2022 1:30 PM
Croydon Cemetery Mitcham Rd, London CR9 3AT, United Kingdom.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
மனைவி,
பிள்ளைகள்,
சகோதரன்.

தொடர்புகளுக்கு :
பத்மாவதி (லலிதா, மனைவி) – 00442085437041
செந்தூரன் (மகன்) – 00447956052224
ரவீந்திரநாதன் (சகோதரன்) – 00447708834461
கஜன் (உறவினர்) – 00447710450712

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email
Select your currency
EUR Euro