திரு. பாக்கியநாதன் ராகவன்

மலர்வு

17.11.1979

உதிர்வு

12.06.2022

வவுனியா – லண்டன்

வவுனியா செக்கட்டிப்பிலவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பாக்கியநாதன் ராகவன் அவர்கள் 12.06.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்ற பாக்கியநாதன், கண்மணி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும்,

ரவீந்திரன் ராஜசெல்வி (பிரான்ஸ்) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

கிருஜா அவர்களின் அன்புக் கணவரும்,

துஷானி மற்றும் நிஷானி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தேவகி, ரகுநாதன், வைதேகி, காலஞ்சென்ற வாணதி, சத்தியநாதன் (லண்டன்), காலஞ்சென்ற ஆனந்தி, ஜானகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கிருசாந்த், பகிர்தன், தயாநிதி, சுஜாதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆரணி, ஆரபி, அபிநயன், சயூறி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

கிரியை :
Sunday, 26 Jun 2022 11:00 AM – 1:30 PM
Barnet Multi Cultural Community Centre Algernon Rd, London NW4 3TA, United Kingdom.

தகனம் :
Sunday, 26 Jun 2022 2:00 PM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
சத்தியநாதன் (சகோதரன்)

தொடர்புகளுக்கு :
சத்தியநாதன் (சகோதரன்) 00447814025775
கிருஜா (மனைவி) 00447480497537
ஜானகி (சகோதரி) 0094776453091
ரகுநாதன் (சகோதரன்) 0094774392837
சிவஞானசுந்தரம் (மாமா) 00447534303156
பாலேஸ் (சகோதரன்) 00447507588956
ரமேஷ்வரன் (சகோதரன்) 00447866895707
ஸ்ரீ (மாமா) 00447990639689

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro