திரு. விஜயாலயன் மதியழகன்

மலர்வு

18.01.1994

உதிர்வு

14.06.2022

முல்லைத்தீவு – கனடா

(Member of Ottawa Police Services, Former Member of Canadian Armed Forces)

முல்லைத்தீவு முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், கனடா ஒட்டாவா நகரை வசிப்பிடமாகவும் கொண்ட விஜயாலயன் மதியழகன் அவர்கள் 14.06.2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், மதியழகன் இராஜதுரை, விஜயராணி மதியழகன் தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும்,

கார்த்திகா கதீசன் அவர்களின் அன்புச் சகோதரரும்,

கதீசன் அருளானந்தம் அவர்களின் மைத்துனரும்,

கவினிகா அவர்களின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற இராஜதுரை பொன்னம்பலம் (Srilankan Parliament Hansard Reporter), இரத்தினேஸ்வரி இராஜதுரை தம்பதிகள், நாகரத்தினம் கந்தையா, இராஜலட்சுமி நாகரத்தினம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,

சற்சுதன் (ஜவான்) – நந்தினி, சந்திராதரன் – தண்மதி (இலங்கை), மோகனதாஸ் (கெங்கா) – கௌரி (கனடா), இன்பதாசன் (மாவீரர் – பரணி), சந்திரரூபன் – சிவலோசினி, சதீசன்- செந்தூரி (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மருமகனும்,

மேகநாதன் – ரஞ்சினி, மணிவண்ணன் – குகாயினி ஆகியோரின் பெறாமகனும்,

மதிவதனி – சண்முகநாதன், மேகலா – சாந்திகுமரன் ஆகியோரின் அன்பு மருமகனும்,

ஆதிரையன், எழில்நிலா, சாம்பவி, அருண்நிலா, ஆரணிகா, இளந்திரையன், சுடர், சயூரி, சரிதன் ஆகியோரின் பாசமிகு மச்சானும் ஆவார்.

பார்வைக்கு :
Sunday, 19 Jun 2022 5:00 PM – 9:00 PM
Thursday, 23 Jun 2022 3:30 PM – 4:30 PM
Capital Funeral Home & Cemetery 3700 Prince of Wales Dr, Nepean, ON K2C 3H2, Canada.

தகனம் :
Thursday, 23 Jun 2022 6:00 PM
Capital Funeral Home & Cemetery 3700 Prince of Wales Dr, Nepean, ON K2C 3H2, Canada.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
கெங்கா (மாமா)

தொடர்புகளுக்கு :
மதியழகன் (தந்தை) – 0016136204488
விஜயராணி (தாய்) – 0016138238643
கெங்கா (மாமா) – 0014169304577
கார்த்திகா (சகோதரி) – 0016132625735
கதீசன் (மைத்துனர்) – 0016132626227

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro