திரு. பெரியதம்பி இராஜநாயகம்

மலர்வு

03.10.1936

உதிர்வு

17.06.2022

சுன்னாகம் – லண்டன்

(வழக்கறிஞர், ஆசிரியர் – தமிழ் ரைம்ஸ்)

யாழ்ப்பாணம் – சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும் கொழும்பு, இங்கிலாந்தின் Bexley, லண்டனில் வசித்தவருமான பெரியதம்பி இராஜநாயகம் அவர்கள் (17.06.2022) வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்றவர்களான பெரியதம்பி – பசுபதிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. சேனப்புவின் மருமகனும்,

காலஞ்சென்ற ரெஜினாவின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற Dr.அரசரத்தினம், பரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான நடராஜா, பேரி.சண்முகநாதன் மற்றும் மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்ற செல்வரத்தினம், சிவயோகநாதன், அனுலா, காலஞ்சென்ற சிவசோதி, சுமனா, காலஞ்சென்றவர்களான சிசிலியா, அலோசியஸ் மற்றும் அரசரத்தினம், அன்ரன் ஜேம்ஸ், கிறிஸ்ரின், பிறின்ஸ் ஆகியோரின் மைத்துனரும்,

ஆனந்தி, ஆனந்தா, ருத்ரன், சாந்தி, செல்வபாரதி, கிருஷாந்தி, தமயந்தி, பிரியந்தி, சுபோ, வாசனா, சிவச்செல்வன், மேனகா, காரின், ஜீன்கிளாட், ஸ்ரெபி, அந்தோனி, சர்மினி ஆகியோரின் அன்பு மாமாவும்,

மிதுசா, நரைன், ரம்யா, சேயோன், மஹிஷி, லக் ஷ்மி, அசென், அருண், அமிரா, காய்தன், அரோசன், ஜெய்சன், சயானா, மிலா, அவா, ஆரியா, டெமி, தேவ்மினி, இஷாலீ ஆகியோரின் அன்புப்பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :
ருத்ரன் (மருமகன்)

தொடர்புகளுக்கு :
பரமேஸ்வரி (சகோதரி) – 0094112508467
மகேஸ்வரி (சகோதரி) – 0094112638579
ருத்ரன் (மருமகன்) – 00447579332416
சிவசெல்வன் (மருமகன்) – 00447704636932
தமயந்தி (மருமகள்) – 00447886829952

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro