திரு. சோமசுந்தரம் ரவீந்திரன்

மலர்வு

16.06.1961

உதிர்வு

16.06.2022

புங்குடுதீவு – பிரான்ஸ்

புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பூர்வீகமாகவும், கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Épinay-sur-Seine ஐ வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் ரவீந்திரன் அவர்கள் 16.06.2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்ற சோமசுந்தரம், பரமேஸ்வரி (வவுனியா) தம்பதிகளின் அன்பு மகனும்,

துரைராசா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராகினி அவர்களின் அன்புக் கணவரும்,

கஜீத்தன், சர்மினி, பிரவீண் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மோகனதாஸ் (சுவிஸ்), வரததாஸ் (சுவிஸ்), சுஜிதா (இலங்கை), சித்திரா (பிரான்ஸ்), சுதாகரன் (இலங்கை), நந்தினி (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ராதாரஞ்திதம், பரமேஸ்வரி, காலஞ்சென்ற குலசிங்கம், நகுலேஸ்வரன், சுகந்தி, ஆனந் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

பார்வைக்கு :
Monday, 20 Jun 2022 3:00 PM – 4:00 PM
Wednesday, 22 Jun 2022 3:00 PM – 4:00 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France.

கிரியை :
Thursday, 23 Jun 2022 9:00 AM – 11:30 AM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France.

தகனம் :
Thursday, 23 Jun 2022 12:30 PM – 1:30 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
நகுலேஸ்வரன் சித்திரா (மைத்துனர்)

தொடர்புகளுக்கு :
பரமேஸ்வரி (தாய்) – 0094752390155
நகுலேஸ்வரன் சித்திரா (மைத்துனர்) – 0033652323380
ரதீஸ், பிரியா (உறவினர்) – 0033612191376

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email
Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro