திரு. முத்துக்குமாரு பேரம்பலம்

மலர்வு

06.07.1944

உதிர்வு

19.06.2022

நெடுந்தீவு – பிரான்ஸ்

நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவி 4ம் யுனிற் திருநகர் யோகபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு பேரம்பலம் அவர்கள் 19.06.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்ற முத்துக்குமாரு, கற்பகம் தம்பதிகளின் அன்பு மகனும்,

கணபதிப்பிள்ளை குஞ்சியாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

கமலேஸ்வரன் (லண்டன்), தவசிங்கம் (கனடா), சுகிர்தா (சுவிஸ்), கணேஸ்வரன் (இலங்கை), வசந்தகுமார் (இலங்கை), சுரேஸ்வரன் (பிரான்ஸ்), காலஞ்சென்ற கிருபாகரன், மதிவண்ணன், பாநிதி (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கோபாலுப்பிள்ளை, தியாகராசா மற்றும் சுப்பிரமணியம் (இலங்கை), குணசிங்கம் (இலங்கை), நடராசா (இலங்கை), கமலநாதன் (இலங்கை), யோகநாதன் (லண்டன்), சண்முகநாதன் (லண்டன்), மகேந்திரன் (கனடா), காலஞ்சென்ற கனகாம்பிகை, யோகாம்பிகை (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யோகபத்மாவதி (லண்டன்), சந்திராதேவி (இலங்கை), கலாமதி (சுவிஸ்), மாலினி (இலங்கை), கனகாம்பிகை (இலங்கை), சந்திரமணி (இலங்கை), பத்மாவதி (லண்டன்), தயாநிதி (லண்டன்), குணசீலி (கனடா), தில்லைநாதன் (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான கனகரட்ணம், கனகம்மா மற்றும் சோமசுந்தரம் (இலங்கை), தர்மரட்ணம் (கனடா), சங்கரலிங்கம் (இலங்கை), மகாலிங்கம் (இலங்கை), பரமேஸ்வரி (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தனலட்சுமி (இலங்கை), வேலுப்பிள்ளை (இலங்கை), அன்னசோதி (இலங்கை), விஜயறாணி (கனடா), சறோஜினிதேவி (இலங்கை), தனலட்சுமி (இலங்கை), காலஞ்சென்ற செல்வரட்ணம் ஆகியோரின் உடன்பிறவாச்சகோதரரும்,

கலாதேவி (லண்டன்), கவிதா (கனடா), ஜெயக்குமார் (சுவிஸ்), சிந்துஜா (இலங்கை), சர்மிளா (இலங்கை), கிருபாலினி (பிரான்ஸ்), டுஷ்யந்தினி, கமலநாயகம் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தினிஸ், கனிஸ், மதுசன், பதுமநிதி, ஜெயந்திரன், ஜெனுசன், அஸ்வினா, சியாந்தினி, தரணிதரன், சாருயன், கிருபாகரன், கிருஷா, கனிதா, டனுசன், ஜீவகன், விதுஷன், கலைச்செல்வன், துவாரகன், கவிஅழகன், தனுசா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

பார்வைக்கு :
Wednesday, 22 Jun 2022 1:30 PM – 2:30 PM
Thursday, 23 Jun 2022 3:00 PM – 4:00 PM
Saturday, 25 Jun 2022 3:00 PM – 4:00 PM
Sunday, 26 Jun 2022 3:00 PM – 4:00 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France.

கிரியை :
Wednesday, 29 Jun 2022 9:30 AM – 11:45 AM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France.

தகனம் :
Wednesday, 29 Jun 2022 12:25 PM – 1:25 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
கமலேஸ்வரன் (மகன்)

தொடர்புகளுக்கு :
கமலேஸ்வரன் (மகன்) – 00447960940542
தவசிங்கம் (மகன்) – 0016478579971
சுகிர்தா (மகள்) – 0041798186611
கணேஸ்வரன் (மகன்) – 0094776548144
வசந்தகுமார் (மகன்) – 0094767446411
சுரேஸ்வரன் (மகன்) – 0033651253774
பாநிதி (மகள்) – 0033768546828

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
EUR Euro