திரு. சற்குணம் முகுந்தன்

மலர்வு

23.06.1978

உதிர்வு

24.06.2022

கோப்பாய் – பிரான்ஸ்

(Nissan Exotique Marche லாச்சப்பல் France, உரிமையாளர்)

யாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட சற்குணம் முகுந்தன் அவர்கள் 24.06.2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்ற சின்னதுரை சற்குணம், சுசிலாதேவி தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும்,

கிருஷ்ணவேணி (பிரான்ஸ்), சைலஜா (இலங்கை), நிசந்தன் (பிரான்ஸ்), தர்சிகா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கருணாமூர்த்தி (பிரான்ஸ்), சுகந்தன் (இலங்கை) ஆகியோரின் மைத்துனரும்,

அனுசன், மதுசன், அக் ஷயா (பிரான்ஸ்), ஆதீசன், அக் ஷரன், இஷான் (இலங்கை) ஆகியோரின் மாமனாரும்,

சிவலோகநாதன் (இலங்கை), காலஞ்சென்ற சிவகுணநாதன், பரமேஸ்வரன் (நிசான் – La Courneuve), சிவயோகநாதன் (லண்டன்) ஆகியோரின் மருகனும்,

காலஞ்சென்ற தனபாலசிங்கம், அமிர்தலிங்கம் (இலங்கை), மகாதேவன் (நோர்வே), சிவனேஸ்வரி (இலங்கை), சறோஜினிதேவி (இலங்கை), விமலாதேவி (இலங்கை), சிவகுணநாயகி (இலங்கை) ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.

பார்வைக்கு :
Saturday, 25 Jun 2022 4:00 PM – 5:00 PM
Sunday, 26 Jun 2022 4:00 PM – 5:00 PM
Monday, 27 Jun 2022 3:00 PM – 4:00 PM
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France.

அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
நிசந்தன் (சகோதரன்)

தொடர்புகளுக்கு :
சுசிலாதேவி (தாய்) – 0094779547496
நிசந்தன் (சகோதரன்) – 0033668682306
கருணா (சகோதரன்) – 0033626756223
சுகந்தன் (சகோதரன்) – 0094773577234
ஈசன் (மாமா) – 0033699445225
யோகன் (மாமா) – 00447780008725

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro