திருமதி. கமலாம்பிகை குமாரசாமி

மலர்வு

26.08.1932

உதிர்வு

26.06.2022

கந்தர்மடம் – கனடா

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட கமலாம்பிகை குமாரசாமி அவர்கள் 27.06.2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் தெய்வானைபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற குமாரசாமி (புகையிரத நிலைய அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சுஜிதா, சுகுமார், சுபகுமார், சுஜித்குமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நகுலேஸ்வரி, பாலசுப்பிரமணியம், பாலசிங்கம், சண்முகலிங்கம், ராஜேஸ்வரி, தர்மாம்பிகை ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

மகாதேவன், கலைவாணி, சீதா, புவனலோஜினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

நர்மதா – ஆருரன், ஹம்சா – கஜசனன், யதுசிகா – சிவாகரன், துர்க்கா, கோகுலன், மகிஷா, துளசிகா, நிலக் ஷி, கிரிஷிந்தன், அனுக் ஷயன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

வர்சன், யாதவி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

பார்வைக்கு :
Wednesday, 29 Jun 2022 5:00 PM – 9:00 PM
Thursday, 30 Jun 2022 9:30 AM – 11:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

தகனம் :
Thursday, 30 Jun 2022 12:00 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :
சுகுமார் (மகன்)

தொடர்புகளுக்கு :
சுஜிதா (மகள்) – 0094766260494
சுகுமார் (மகன்) – 0016475021485, 0019052011485
சுபகுமார் (மகன்) – 0014165612782
சுஜித்குமார் (மகன்) – 0014373299461

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro