திரு. கோவிந்தன் சோமசுந்தரம்

மலர்வு

30.08.1950

உதிர்வு

26.06.2022

நாவற்குழி – கொழும்பு

யாழ். நாவற்குழி தச்சன்தோப்பைப் பிறப்பிடமாகவும், மானிப்பாயை வதிவிடமாகவும், கொழும்பை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட கோவிந்தன் சோமசுந்தரம் அவர்கள் 26.06.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்ற கோவிந்தன், நாகம்மா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும்,

காலஞ்சென்ற சந்திராதேவி, புஸ்பா ஆகியோரின் பாசமிகு கணவரும்,

பொன்னம்பலம், செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற கந்தசாமி, பூமணி (அண்ணி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற அனித்தா, கஜன் (சுவிஸ்), மதிதாஸ் (பிரான்ஸ்), துருஷியா (கொழும்பு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கஜன் தீபா (சுவிஸ்) அவர்களின் அன்பு மாமனாரும்,

செல்வம் – ரூபா (சுவிஸ்), தம்பிராசா – வவா (லண்டன்), சிறீதரன் – தயா (கொழும்பு), குணம் – விஜி (சுவிஸ்), குகன் – வசந்தி (வவுனியா), ஜெகன் – ரம்மியா (கனடா) ஆகியோரின் மாமாவும், பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் Raymond House, 115 D. S. Senanayake Mawatha, Colombo எனும் முகவரியில் பார்வைக்காக வைக்கப்பட்டு 29.06.2022 புதன்கிழமை அன்று பிற்பகல் 2.00 முதல் மாலை 4.00 மணிவரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
கஜன் (மகன்),
தீபா (மருமகள்)

தொடர்புகளுக்கு :
கஜன் (மகன்) – 0041779840826
செல்வம் (மருமகன்) – 0041763445204
குணம் விஜி (மருமகன்) – 0041435573330
சிறீதரன் (மருமகன்) – 0094777219369
மதி (மகன்) – 0033605720419
ரம்மியா (மருமகள்) – 0014165564033
வவா (மருமகள்) – 00447587180442

Share This Post

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro