திரு. மருதப்பு செல்வராசா (செல்வானந்தம்)

மலர்வு

20.06.1945

உதிர்வு

24.06.2022

புங்குடுதீவு – ஜேர்மனி

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரம் இறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 3ம் வட்டாரம் வீரம்புளியடியை வசிப்பிடமாகவும், தற்போது ஜேர்மனி Bremervörde ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மருதப்பு செல்வராசா அவர்கள் 24.06.2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மருதப்பு நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,

கணபதிப்பிள்ளை (நெடுந்தீவு) வள்ளியம்மை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

அன்னம்மா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

முரசொலிமாறன் (மாறன் – ஜேர்மனி), பாமா (கண்ணா – சுவிஸ்), நளாயினி (கருணா – லண்டன்), மாலினி (மாலா – கனடா), சிறிமாறன் (சிறி – கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கோகுலராணி (ஜேர்மனி), யசோதரன் (சுவிஸ்), சிவகுருநாதர் (லண்டன்), காலஞ்சென்ற மதியழகன் மற்றும் இரஜிநிதி (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான ஞானம்மா, தங்கரத்தினம், யோகம்மா, மகேஸ்வரி மற்றும் நாகரத்தினம் (மணியம் – இலங்கை), நடராசா (கந்தசாமி – இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், முருகேசு, தம்பாபிள்ளை, செல்வராசா மற்றும் சிவகாமிப்பிள்ளை (அம்மாச்சி – இலங்கை), காலஞ்சென்ற சித்திரா மற்றும் நாகம்மா (இலங்கை), காலஞ்சென்ற விசுவலிங்கம் (விசுவப்பா) மற்றும் மகேஸ்வரி (இலங்கை) ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான சரவணமுத்து, கமலாம்பாள், ஆறுமுகம் ஆகியோரின் அன்புச் சகலனும்,

அபிநயா, நிதர்சனா, ஆர்த்திகன், பிரசன்னா, அபூர்வன், விஸ்னுகா, கஜானுகன், ஆயிசா, ஆரங்கன், திசானன், நிதுசன் ஆகியோரின் பாசமிகு அன்புப் பேரனும் ஆவார்.

ன்னாரின் பூதவுடல் 30.06.2022 வியாழக்கிழமை அன்று காலை 11.00 மணிமுதல் நண்பகல் 1.00 மணிவரை ஜேர்மனியில் பார்வைக்கு வைக்கப்பட்டு, நண்பகல் 1.00 மணிமுதல் மாலை 3.30 மணிவரை இறுதிக்கிரியைகள் இடம்பெற்று, மாலை 3.30 மணிமுதல் மாலை 4.00 மணிக்குள் தகனம் செய்யப்படும்.

அன்னாரின் பூதவுடலை பார்வையிட வருபவர்களும் இறுதிக்கிரியைக்கு வருபவர்களும் Covid-19 தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும் அல்லது அன்ரிஜன் பரிசோதனை செய்திருத்தல் வேண்டும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பார்வைக்கு :
Thursday, 30 Jun 2022 11:00 AM – 1:00 PM
Bestattungshaus Weihs Neue Str. 85, 27432 Bremervörde, Germany.

கிரியை :
Thursday, 30 Jun 2022 1:00 PM – 3:30 PM
Bestattungshaus Weihs Neue Str. 85, 27432 Bremervörde, Germany.

தகனம் :
Thursday, 30 Jun 2022 3:30 PM – 4:00 PM
Bestattungshaus Weihs Neue Str. 85, 27432 Bremervörde, Germany.

அன்னாரின் பூதவுடலை பார்வையிட வருபவர்களும் இறுதிக்கிரியைக்கு வருபவர்களும் Covid-19 தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும் அல்லது அன்ரிஜன் பரிசோதனை செய்திருத்தல் வேண்டும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
சிறி (மகன்)

தொடர்புகளுக்கு :
அன்னம்மா (மனைவி) – 00494761749931
மாறன் (மகன்) – 004915141686378
கண்ணா (மகள்) – 0041788909510
கருணா (மகள்) – 00447508164890
மாலா (மகள்) – 0014162847911
சிறி (மகன்) – 0014167047984

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro