திரு. முத்துக்குமாரு கிருபானந்தா

மலர்வு

19.12.1954

உதிர்வு

27.06.2022

திருநெல்வேலி – லண்டன்

திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Hayes ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு கிருபானந்தா அவர்கள் 27.06.2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு சிவகாமசுந்தரி தம்பதிகளின் பாசமிகு மகனும்,

காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை மங்கையர்கரசி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

பத்மாவதி (கௌரி) அவர்களின் அன்புக் கணவரும்,

யோகானந்தா, காலஞ்சென்ற நித்தியானந்தா மற்றும் பிரம்மானந்தா, ஸ்ரீகாயத்ரி, உருத்திரானந்தா, கோவிந்தா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பாலசுப்ரமணியம் மற்றும் தனபாலசந்திரன், காலஞ்சென்ற கனகசபாபதி மற்றும் பாலசரஸ்வதி, பாக்கியராசா, கமலாவதி, விமலாவதி, புஸ்பவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

பார்வைக்கு :
Wednesday, 29 Jun 2022 1:00 PM – 3:00 PM
Friday, 01 Jul 2022 4:00 PM – 6:00 PM
Angel Funeral Directors 267 Allenby Rd, Southall UB1 2HB, United Kingdom.

கிரியை :
Sunday, 03 Jul 2022 10:00 AM
Home 19 Weymouth Rd, Hayes UB4 8NE, UK.

தகனம் :
Sunday, 03 Jul 2022 3:30 PM – 4:30 PM
Hendon crematorium Holders Hill Rd, London NW7 1ND, United Kingdom.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :
பத்மாவதி (மனைவி),
ஸ்ரீதரன் (மருமகன்)

தொடர்புகளுக்கு :
பத்மாவதி (மனைவி) – 00442088456755
குணம் (மச்சான்) – 0047746767277
ஸ்ரீதரன் (மருமகன்) – 00447800884645

Share This Post

Select your currency
EUR Euro