திரு. செல்லையா சங்கரலிங்கம்

மலர்வு

02.04.1951

உதிர்வு

04.07.2022

வேலணை – யாழ்ப்பாணம்

வேலணை வடக்கு 5ஆம் வட்டாரம் சோளாவத்தையைப் பிறப்பிடமாகவும் மண் கும்பானை வசிப்பிடமாகவும் தற்போது சீனிவாசகம் வீதி, கொட்டடி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா சங்கரலிங்கம் அவர்கள் (04.07.2022) திங்கட்கிழமை அதிகாலை சிவபதம் அடைந்து விட்டார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லையா (நயினாதீவு 5ஆம் வட்டாரம்) ராஜலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் (மண் கும்பான்) மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரேணுகாதேவியின் (லண்டன்) அன்புக் கணவரும்,

தாட்சாயினி (லண்டன்), சங்கீதா (லண்டன்), சிவதர்சினி (லண்டன்), லோஜிந்திரா (லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற திருமதி குழந்தைவேலு – பூம்பாவை மற்றும் குலவீரசிங்கம் (லண்டன்), மகாதேவன் (யாழ்ப்பாணம்), முருகவேள் (யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு (அம்பலாங்கொட வர்த்தகர் K.K.S றான்ஸ்போட்), மகாலட்சுமி (லண்டன்) மற்றும் நாகராஜேஸ்வரி (தங்கராணி), சசிகலா, சிவபாதசுந்தரம் (லண்டன்), மலர்மணிதேவி, இராசலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கரியைகள் (05.07.2022) செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைகளிற்காக வில்லூன்றி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் :
குடும்பத்தினர்.

முகவரி :
இல. 72,
சீனிவாசகம் வீதி,
கொட்டடி,
யாழ்ப்பாணம்.

தொடர்புகளுக்கு :
0762104345
0778166394

Share This Post

Select your currency
EUR Euro