திருமதி. அன்னநாயகி தர்மலிங்கம்

மலர்வு

06.05.1935

உதிர்வு

02.07.2022

யாழ்ப்பாணம் – அவுஸ்திரேலியா

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Canberra ஐ வதிவிடமாகவும் கொண்ட அன்னநாயகி தர்மலிங்கம் 02.07.2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா – அம்மணி அம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை உடையார் – அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கைலாசபிள்ளை தர்மலிங்கம் (வவுனியா) அவர்களின் அன்பு மனைவியும்,

வசந்தி (Toronto, கனடா), பாமினி (Canberra, அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை (வவுனியா), மதியாபரணம் (Toronto, கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஸ்ரீஸ்கந்தராஜா (Toronto, கனடா), ஸ்ரீதரன் (Canberra, அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கேசலட்சுமி, காசித்தம்பி, இராமநாதன், சிவபாக்கியம், நவரட்ணம், பஞ்சாட்சரம் மற்றும் சரஸ்வதி, சோமசேகரம், கனகரட்ணம், புவனேஸ்வரி, தம்பிராசா, மகேஸ்வரி, இரத்தினதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வைத்தியநாதன் (கொழும்பு) அவர்களின் சிறிய தாயாரும்,

சரண்யா, வட்சன், கௌதம், மொனிஸா, கீரன் ஆகியோரின் ஆசைப் பேத்தியும் ஆவார்.

கிரியை :
Thursday, 07 Jul 2022 8:30 AM – 9:00 AM
Norwood Park Crematorium 65 Sandford St, Mitchell ACT 2911, Australia.

பார்வைக்கு :
Thursday, 07 Jul 2022 9:00 AM – 9:45 AM
Norwood Park Crematorium 65 Sandford St, Mitchell ACT 2911, Australia.

தகனம் :
Thursday, 07 Jul 2022 9:45 AM
Norwood Park Crematorium 65 Sandford St, Mitchell ACT 2911, Australia.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
வசந்தி (மகள்) – 0014167162297
தாமோ ஸ்ரீதரன் (மருமகன்) – 0061404523849
மதியாபரணம் (சகோதரன்) – 0014168796301
வைத்தியநாதன் (மகன்) – 0094772300479

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro