திருமதி. கந்தசாமி தெய்வானைப்பிள்ளை

மலர்வு

11.11.1928

உதிர்வு

03.07.2022

நீர்வேலி – பிரான்ஸ்

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை, பிரான்ஸ் Villeneuve Saint Georges ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி தெய்வானைப்பிள்ளை அவர்கள் 03.07.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

சுப்ரமணியம் (இந்தியா), இராமகிருஷ்ணன் (கனடா), சிவகுமார் (கனடா), சிவனேஸ்வரன் (பிரான்ஸ்), லோகேஸ்வரன் (பிரான்ஸ்), காலஞ்சென்ற ருக்மணி, சத்தியபாமா (லண்டன்), காலஞ்சென்ற சிவனேஸ்வரி, விக்னேஸ்வரி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

விமலாதேவி (இந்தியா), கமலாராணி (கனடா), செல்வராணி (மலர் – கனடா), கோகுலராணி (பிரான்ஸ்), ஜெகதீஸ்வரி (பிரான்ஸ்), திலகரத்தினம் (லண்டன்), சிவசுப்ரமணியம் (ஜேர்மனி), லோகேஸ்வரன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

யாதவன், ரம்மியா, சர்மிளா, சங்கீதா, சந்திரிகா, சசிரேகா, செல்வினி, சாரங்கன், மீரா, நித்தியா, திவ்யா, சோபிகா, ரிஷிகேசவன், சரண்யா, குமணன், மாதவன், சுகிந்தா, சோனியா, சௌமியன், சங்கரி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஆதிரியன், ஆர்த்தி, அனிசியா, சஞ்சய், விகான், அஞ்சலி, திவ்யா, வைபவ், அஸ்வின், அபினயா, காவியா, கீர்த்தி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13.07.2022 புதன்கிழமை அன்று காலை 9.00 மணிமுதல் காலை 11.30 மணிவரை பிரான்சில் இடம்பெற்று, நண்பகல் 1.00 மணிமுதல் நண்பகல் 2.30 மணிவரை தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

கிரியை :
Wednesday, 13 Jul 2022 9:00 AM – 11:30 AM
Funérarium de Villeneuve-Saint-Georges Carrefour Jean Moulin, 94190 Villeneuve-Saint-Georges, France.

தகனம் :
Wednesday, 13 Jul 2022 1:00 PM – 2:30 PM
Inter-communal cemetery Valenton 15 Av. de la Font Saint-Martin, 94460 Valenton, France.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
சிவனேஸ்வரன் (மகன்)

தொடர்புகளுக்கு :
லோகேஸ் (மகன்) – 0033662415500
சிவனேஸ்வரன் (மகன்) – 0033652324835

Share This Post

Select your currency
EUR Euro