துன்மலை – பிரான்ஸ்
யாழ். துன்மலை இளவாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Gonesse ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் குணபாலசுந்தரம் அவர்கள் 04.07.2022 திங்கட்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,
சிவப்பிரகாசம் இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரஞ்சிதமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
சுதா, ஜெனி, சுதாகர், வினோதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வசிதரன், பாலச்சந்திரன், வாணி, விதுசா ஆகியோரின் அன்பு மாமாவும்,
வானதி, பாரதி, அரத்தி, அருண், அர்வின், சாமினி, அபினாஸ், அஷ்வினி, அரிஸ் ஆகியோரின் அன்புப் பேரனும்,
சிவபாலசுந்தரம், கருணாபாலசுந்தரம், தர்மபாலசுந்தரம், இறச்சேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
பார்வைக்கு :
Wednesday, 06 Jul 2022 3:00 PM – 4:00 PM
Saturday, 09 Jul 2022 3:00 PM – 4:00 PM
Sunday, 10 Jul 2022 3:00 PM – 4:00 PM
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France.
கிரியை :
Wednesday, 13 Jul 2022 9:30 AM – 1:30 PM
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France.
தகனம் :
Wednesday, 13 Jul 2022 1:30 PM
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் :
வினோதன் (மகன்)
தொடர்புகளுக்கு :
ஜெனி (மகள்) – 0033641729157
வினோதன் (மகன்) – 0033646171691
வதனா (பெறாமகள்) – 0033646772635