அனலைதீவு – கனடா
எம் இனிய அம்மாவே!
நீங்கள் செய்த தியாகங்கள் தான் எத்தனை
எமக்காக மெழுகுவர்த்தியாய் உருகினீர்கள்
நீங்கள் மறைந்தது ஒரு கனவுபோல் உள்ளதே
நீங்கள் மறைந்தாலும் எம்மோடு
எப்போதும் வாழ்வீர்கள்
உங்கள் ஆத்மசாந்திக்காக பிரார்த்திக்கின்றோம்.
தகவல் :
வித்தி (மகன்)
தொடர்புகளுக்கு :
வித்தி (மகன்) – 0016479880436