திரு. சிவஞானம் மோகனராஜா (மோகன்)

மலர்வு

10.04.1968

உதிர்வு

08.07.2022

உருத்திரபுரம் – ஜேர்மனி

யாழ். உருத்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Oberndorf ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவஞானம் மோகனராஜா அவர்கள் 08.07.2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை இரத்தினம் தம்பதிகள், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன் யோகம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற சிவஞானம், கமலாம்பிகை (ஜேர்மனி) தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற தனிநாயகம், இராஜேஸ்வரி (இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அருளினி அவர்களின் பாசமிகு கணவரும்,

அஸ்வன், அஸ்வினி, மயூரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கலாறஜனி (சுவிஸ்), சுபாஜினி (லண்டன்), நந்தகோபால் (கண்ணன் – ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சதீஸ்குமார், வரதராஜ், வானதி, திகழ்மதி, ரஜீவ், லோகநாதன், தமிழ்வாணன், தவறஞ்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கோபு, இரவீந்திரன், துஷ்யந்தி, கௌரிகா ஆகியோரின் அன்புச் சகலையும்,

கௌசிகா, தர்சிகா, கௌதமன், கீர்த்திகா, கபிலன், நேமிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சபரீசன், ஆரூரன், அசாரன், கரினிகா, கரீஸ் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

வர்ணன், வராகன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

பார்வைக்கு :
Thursday, 14 Jul 2022 4:00 PM – 9:00 PM
Bestattungshaus Dölker e.K. Werkstraße 24, 78727 Oberndorf am Neckar, Germany.

கிரியை :
Sunday, 17 Jul 2022 10:00 AM – 1:00 PM
Bestattungshaus Dölker e.K. Werkstraße 24, 78727 Oberndorf am Neckar, Germany.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
கண்ணன் (சகோதரன்)

தொடர்புகளுக்கு :
அஸ்வன் (மகன்) – 00491734806730
அருளினி (மனைவி) – 00491628634534
கண்ணன் (சகோதரன்) – 004917624855006
கலா (சகோதரி) – 0041766814961
வானதி (மைத்துனி) – 00447411641863
திகழ்மதி (மைத்துனி) – 0094772738019
ரஜீவ் (மச்சான்) – 0094775378859
ராஜ் (மச்சான்) – 0094772041032

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email
Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro