திரு. கனகராஜா கனகரெட்ணம் (ஈசன்)

மலர்வு

22.05.1966

உதிர்வு

10.07.2022

யாழ்ப்பாணம் – ஜேர்மனி

யாழ். கஸ்தூரியார் வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bon ஐ வதிவிடமாகவும் கொண்ட கனகராஜா கனகரெட்ணம் கடந்த 10.07.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்ற கனகரெட்ணம் – பரமேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும்,

கலாரஞ்சினி அவர்களின் அன்புக் கணவரும்,

நிரேஸ், நிரூபா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற கனகேஸ்வரன் (கண்ணன்) அவர்களின் அன்புச் சகோதரரும்,

காவேரி, ஜமுனா, ராஜா, விசாகன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராஜேந் திரன், சண்முகேஸ்வரன், வித்தியாகரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

பார்வைக்கு:
Thursday, 14 Jul 2022 3:00 PM – 5:00 PM
American Protestant Church Kennedyallee 150, 53175 Bonn, Germany.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
விசாகன் (சகோதரன்).

தொடர்புகளுக்கு :
விசாகன் (சகோதரன்) – 004915780430416
வித்தியாகரன் (மைத்துனர்) – 00447477118100

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email
Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro