திருமதி. பொன்னம்பலம் சிவமணி (குஞ்சக்கா)

மலர்வு

18.02.1946

உதிர்வு

13.07.2022

குப்பிளான் – சுவிஸ்

யாழ். குப்பிளான் கற்கரை பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Nyon ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சிவமணி அவர்கள் கடந்த 13.07.2022 புதன்கிழமை காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்ற குருநாதர், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

ஐயம்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சிவநாதன் (இலங்கை), ஜெகநாதன் (சுவிஸ்), செல்வமலர் (சுவிஸ்) மற்றும் லோகநாதன் (சுவிஸ்), பொன்மலர் (சுவிஸ்), அமுதமலர் (சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இந்திராதேவி, தில்லைநாதன், பாலசிங்கம், அமாரவதி (சுகந்தி), சிவா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நவரத்தினம், கனகம்மா, கனேசசுந்தரம், கமலாதேவி மற்றும் பரமேஸ்வரி, செல்லம்மா,ராசம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

அரவிந், அர்ச்சிகா, அட்சரா, அபிராமி, அஜீவனா, ஜவ்வனா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

பிரசாந்தினி, பிரசாந்தன், திலக் ஷன், சஜீவன், சதீஸ், செல்வமதி, அணுசிகன், அபிஷா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

நிலக் ஷி அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

பார்வைக்கு :
Thursday, 14 Jul 2022 12:00 PM – 8:00 PM
Friday, 15 Jul 2022 12:00 PM – 8:00 PM
Saturday, 16 Jul 2022 12:00 PM – 8:00 PM
Sunday, 17 Jul 2022 12:00 PM – 8:00 PM
Cemetery Nyon Rte de Clémenty, 1260 Nyon, Switzerland.

கிரியை :
Monday, 18 Jul 2022 10:00 AM – 2:00 PM
Cemetery Nyon Rte de Clémenty, 1260 Nyon, Switzerland.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
லோகன் (மகன்)

தொடர்புகளுக்கு :
லோகன் (மகன்) – 0041779706232
சசி (மகள்) – 0041782289101
அமுதா (மகள்) – 0041797634333

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
EUR Euro