திருமதி. இராஜேஸ்வரி சகாதேவன்

மலர்வு

05.02.1935

உதிர்வு

12.07.2022

வல்வெட்டி – பிரான்ஸ்

யாழ். வல்வெட்டி, முடப்பனையைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டி, மலேசியா Muar, இந்தியா சென்னை, பிரான்ஸ் Paris ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி சகாதேவன் அவர்கள் கடந்த 12.07.2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் – இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த மகளும்,

காலஞ்சென்ற சின்னையா, காந்தியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சகாதேவன் (Retired Telecom Engineering Planner, Abu Dhabi and Qatar) அவர்களின் அன்பு மனைவியும்,

சுந்தரலிங்கம், தியாகலிங்கம், இராஜபூபதி, சண்முகலிங்கம், காலஞ்சென்ற திலகேஸ்வரி, இராஜலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இராஜதேவன் (தேவன்), இரஞ்சினிதேவி (கிச்சி), பிரேமதேவன் (பிறேமன்), நிர்மலாதேவி (சுஜி), ரட்ணதேவி (சுவீட்டி), உதயசங்கர் (சங்கர்), குலதேவன் (குலன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சாந்தினி, யோகநாதன், கருணைகலாதேவி (வசந்தா), சபாநாதன், ஆனந்தவாசன் (நவரா), ராஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சரண், சஜித்தா, பிரதுஷா, ஆதர்ஷ், பிரித்திகா, அஸ்மிரான், அம்ரிஷ், அனித், அபினகா, கனுஷ்கா, அபிஷேக் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சரஸ்வதி, கலாநிதி, கருணா, கனகநாயகம், இராஜமலர், காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், மகாதேவன், தியாகராஜ, கணேஷ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

முரளி, பாலேஸ், ரஜீவன், ஆஷா ஆகியோரின் பெரியம்மாவும்,

செந்தா, ஷோபி, அனேஜா, ஷயக்குமார், அபிநாஷ், சுதா ஆகியோரின் பெரிய மாமியும் ஆவார்.

பார்வைக்கு :
Saturday, 16 Jul 2022 4:15 PM – 4:45 PM
Sunday, 17 Jul 2022 4:15 PM – 4:45 PM
Funérarium 83 Bd Robert Ballanger, 93420 Villepinte, France.

கிரியை :
Monday, 18 Jul 2022 9:00 AM – 11:00 AM
Funérarium 83 Bd Robert Ballanger, 93420 Villepinte, France.

பார்வைக்கு :
Monday, 18 Jul 2022 11:30 AM – 12:30 PM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France.

தகனம் :
Monday, 18 Jul 2022 12:30 PM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
சபாநாதன் (மருமகன்)

தொடர்புகளுக்கு :
ஆனந்தவாசன் (மருமகன்) – 0033611116783, 0033143830558
சபாநாதன் (மருமகன்) – 00447312080141
யோகநாதன் (மருமகன்) – 0016478365277
தேவன் (மகன்) – 0014165160163
பிறேமன் (மகன்) – 0019054268511
சங்கர் (மகன்) – 0016476291542
குலன் (மகன்) – 0014168068855

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro