திரு. வைத்திலிங்கம் பரராஜசிங்கம்

மலர்வு

13.04.1938

உதிர்வு

12.07.2022

நெல்லியடி – பிரித்தானியா

நெல்லியடி குறுந்தட்டியைப் பிறப்பிடமாகவும், நெல்லியடி வியாளாவத்தை, கொழும்பு, பிரித்தானியா Harrow ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் பரராஜசிங்கம் அவர்கள் 12.07.2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்ற வைத்திலிங்கம் – பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற வல்லிபுரம் – தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற நிர்மலாதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காலஞ்சென்ற தவமணி, பூபாலசிங்கம், கனகசிங்கம் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான ஆழ்வாப்பிள்ளை, தூமணி மற்றும் நவமணி, காலஞ்சென்ற சிவநாதன் ஆகியோரின் மைத்துனரும்,

பாமதி, மதிவண்ணன், பாரதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ராஜ்மோகன், சுகன்யா, கருணாநிதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிவேதா, பிரவீன், சஞ்ஜெயன், யாதவன் ஆகியோரின் ஆருயிர்ப் பேரனும் ஆவார்.

கிரியை :
Sunday, 24 Jul 2022 7:00 AM – 9:30 AM
Kenton Kindergarten 387 Kenton Rd, Harrow HA3 0YG, United Kingdom.

தகனம் :
Sunday, 24 Jul 2022 10:00 AM
Hendon crematorium Holders Hill Rd, London NW7 1ND, United Kingdom ND, United Kingdom.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :
மதிவண்ணன் (மகன்)

தொடர்புகளுக்கு :
மதிவண்ணன் (மகன்) – 00447775797087, 00442084279852
பாமதி (மகள்) – 00447525724554, 00442088647460
பாரதா (மகள்) – 0061499442909, 0061412566676

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email
Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro