திரு. பூவலிங்கம் யசோகரன்

மலர்வு

19.10.1974

உதிர்வு

17.07.2022

நாச்சிக்குடா – வவுனியா

(கோபி ஸ்ரோர் – பூவலிங்கம் கடை, விஜி பல்பொருள் வாணிபம் (நாச்சிக்குடா), கரன்ஸ் என்ரபிரைசஸ், பூமாரெக்ஸ் (வவுனியா) உரிமையாளர்)

நாச்சிக்குடா மற்றும் வவுனியாவை வசிப்பிடமாகக் கொண்ட பூவலிங்கம் யசோகரன் அவர்கள் (17.07.2022) ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் பூவலிங்கம் – பூமாதேவி தம்பதியின் அன்பு மகனும்,

வைத்திலிங்கம் – செல்வபாக்கியம் தம்பதியின் அன்பு மருமகனும்,

பங்கயச்செல்வி (ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

கம்சத்வனி (மகாஜனா) கஜானன் (மகாஜனா) அபராஜிதன் (மகாஜனா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கோமதி (விஜி), கலைமதி, சிவமதி, வசந்தமலர், இந்துமதி, நேசகரன் ஆகியோரின் சகோதரனும்,

உமாபதி, திருநாவுக்கரசு, கோணேஸ்வரன், நவனந்தினி, வவிதரன், ஜீவகுமார், ஞானசீலன், முரளிதரன் ஆகியோரின் மைத்துனரும்,

ருஜந்த், ஜெனுஜன், ஜெனுஜா, நிந்துஜன், நிந்துஜா, நந்துகி, ஜீசாகி, இயல்தமிழ், சுகாஸ்த்திகா, ஆதிரை ஆகியோரின் மாமனாரும்,

நங்கை, நிலன் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் (18.07.2022) திங்கட்கிழமை அன்பு மல்லாகம், அளவெட்டி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :
குடும்பம் மற்றும் உடன்பிறந்தோர்.

முகவரி :
இல.42/8 பங்களா வீதி,
மல்லாகம்.

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro