இணுவில் – லண்டன்
யாழ். கோண்டாவில் மேற்கு இணுவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட கனகரத்தினம் ஸ்ரீரங்கநாதன் அவர்கள் 19.07.2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார், காலஞ்சென்ற கனகரத்தினம் (painter), தவமணி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சபாரத்தினம், லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரதிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரபா, கஜன், ஜெகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நவுனித் அவர்களின் மாமனாரும்,
குலசிங்கம், காலஞ்சென்ற இராஜேஸ்வரி தம்பதிகளின் பெறாமகனும்,
காலஞ்சென்றவர்களான முருகையா கமலேஸ்வரி (பூமணி) தம்பதிகளின் மருமகனும்,
முரளீதரன், யுகபாலன், சந்தானகோபால், பேரின்பநாயகி, வரதாமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மைதிலி, காலஞ்சென்ற லோகநாயகி, கணேசலிங்கம், உதயதாஸ், ஞானாந்தம் – ரஞ்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சித்திரகலா – சிவானந்தன், விலோஷனி – செல்வசுந்தரா, பிரகாஜினி – திருக்குமரன், கோகுலன், திவாகரன், ஜெனித்தா – கௌதமன், சகானா, சர்வேஸ், ஆனந்தன் ஆகியோரின் பெரியதந்தையும்,
ஆர்த்தி, ஆதித்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற பிரவினி, ஹாரிசன், லக் ஷயா, பானுஜா, கஜலக் ஷன், கிஷானிகா, விதுர்ஜன், திருக் ஷிகா, விகாஷன் ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24.07.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
வீடு (குடும்பத்தினர்) – 0094212054434
முகவரி :
K.K.S Road,
கோண்டாவில் மேற்கு,
கோண்டாவில்.