திரு. சதாசிவம் சுந்தரம்பிள்ளை

மலர்வு

15.08.1929

உதிர்வு

20.07.2022

மண்டைதீவு – ஜேர்மனி

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டியை வசிப்பிடமாகவும், ஜேர்மனி Bad Wildungen ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சதாசிவம் சுந்தரம்பிள்ளை அவர்கள் 20.07.2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்ற சதாசிவம், அன்னக்கிளி தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும்,

காலஞ்சென்ற கந்தையா, செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புவனேஸ்வரி (ஜேர்மனி) அவர்களின் அன்புக் கணவரும்,

மகேந்திரன் (ஜேர்மனி), இராஜேந்திரன் (சுவிஸ்), இராஜேஸ்வரி (அல்லைப்பிட்டி), காலஞ்சென்ற தெய்வேந்திரன் மற்றும் தியாகேஸ்வரி (சாவகச்சேரி), பரமேஸ்வரி (சாந்தி – நெதர்லாந்து), சுவேந்திரன் (சுவிஸ்), தனேந்திரன் (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவகௌரி (ஜேர்மனி), கணேசரூபி (சுவிஸ்), சிவபாதம் (அல்லைப்பிட்டி), சிவகுமார் (சாவகச்சேரி), சிவா (நெதர்லாந்து), மஞ்சுளா (சுவிஸ்), உமாநந்தினி (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான நேசரத்தினம், மகேஸ்வரி மற்றும் தெட்சணாமூர்த்தி (இலங்கை), காலஞ்சென்ற தில்லைநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கனகரத்தினம், பாலச்சந்திரன் மற்றும் குணமணி (இலங்கை), காலஞ்சென்ற வாசுதேவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம், காந்தலிங்கம், பாக்கியம், குலசிங்கம் (மாம்பழம்) மற்றும் செல்வராணி (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிவேதா, மிதுலா, றுமேஸ், மிலானி, டெனோஷன், அஜந், கௌசிகா, விஸ்ணுதரன், யுகப்பிரியா, லாவண்யா, விவேக், பிரதினா, புவி, தனுஷன், வேணு, பிரசாந், பிரதீப், தனுஷா, காண்டீபன், சிந்து, சிந்துஜன், அனோஜன், அபிலாஸ், அட்சயன், அபினாஸ், அபினா, அவனேஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

நைலா, நிருஜன், நிஷானி, மோஜிகா, மாதுலா, ஆரியன், வர்ஷினி, அன்சிகா, ஆதீஸ் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

பார்வைக்கு :
Tuesday, 26 Jul 2022 11:00 AM – 1:00 PM
Hauptfriedhof Neue Friedhofstraße 1, 34537 Bad Wildungen, Germany.

கிரியை :
Tuesday, 26 Jul 2022 1:00 PM – 2:00 PM
Hauptfriedhof Neue Friedhofstraße 1, 34537 Bad Wildungen, Germany.

தகனம் :
Tuesday, 26 Jul 2022 2:00 PM
Hauptfriedhof Neue Friedhofstraße 1, 34537 Bad Wildungen, Germany.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
மகேந்திரன் (சுட்டா, மகன்)

தொடர்புகளுக்கு :
மகேந்திரன் (சுட்டா, மகன்) – 004915221973177
இராஜேந்திரன் (ராசன், மகன்) – 0041765624884
இராஜேஸ்வரி (மகள்) – 0094771122914
தியாகேஸ்வரி (மகள்) – 0094718770907
சாந்தி (மகள்) – 0031687399667
சுவேந்திரன் (சுதன், மகன்) – 0041763289657
தனேந்திரன் (தனம், மகன்) – 00491727022517

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro