திருமதி. பாலகிருஸ்ணன் பரஞ்சோதி

மலர்வு

25.10.1953

உதிர்வு

21.07.2022

அல்வாய் கிழக்கு – கொழும்பு

யாழ். அல்வாய் கிழக்கு பெரியார்பகுதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட பாலகிருஸ்ணன் பரஞ்சோதி அவர்கள் 21.07.2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான நடராசா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பாலகிருஸ்ணன் அவர்களின் அன்பு மனைவியும்,

சதீஸ்குமார், சாந்தகுமார், சத்தியா, சந்திரகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

வடிவாம்பிகை, கம்சா, சதாசீலன், ஜசிந்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற பார்வதி மற்றும் இராமச்சந்திரன், கோபாலசண்முகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

டிலக்சன் (Dilukshan), துசன், கோபிசா, ஷப்னா, கர்சனா, வர்சயா, கோபினா, ருத்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 25.07.2022 திங்கட்கிழமை அன்று பொரளையில் அமைந்துள்ள ஜெயரட்ண மலர்சாலையில் மு.ப 09:00 மணி முதல் பி.ப 04:00 மணிவரை பார்வைக்காக வைக்கப்பட்டு 26.07.2022 செவ்வாய்க்கிழமை அன்று அவரது பிறந்த ஊரான அல்வாயில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் சுப்பர் மட மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
சதீஸ்குமார் (மகன்)

தொடர்புகளுக்கு :
சதீஸ்குமார் (மகன்) – 00447743258049
சாந்தகுமார் (மகன்) – 0094777686759
சத்தியா (மகள்) – 0016472855973
சந்திரகுமார் (மகன்) – 00447821178222
கோபாலசண்முகம் (சகோதரன்) – 0094771229976
இராமச்சந்திரன் (சகோதரன்) – 0094779145916

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro