திரு. புவனேந்திரதாஸ் சிவகுரு

மலர்வு

09.01.1953

உதிர்வு

19.07.2022

நல்லூர் – பிரான்ஸ்

நல்லூர் வடக்கை பிறப்பிடமாகவும், நுணாவில் மேற்கை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ தற்போதய வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுரு புவனேந்திரதாஸ் அவர்கள் 19.07.2022 செவ்வாய்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்ற சிவகுரு – இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற இராமலிங்கம் – அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,

லக்க் ஷி அவர்களின் ஆசை தந்தையும்,

பராசக்தி, மோகனதாசன், மனோகரதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பத்மநாதன், மொறின், காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, செல்வராணி மற்றும் நாகேஸ்வரி, அற்புதராணி, காலஞ்சென்ற புஸ்பராணி, நேசராணி, ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

கிரியை :
Tuesday, 26 Jul 2022 1:00 PM – 2:30 PM
Funérarium 28 Rue de Groslay, 95160 Paris, France.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :
பத்மநாதன் (மைத்துனர்)
.

தொடர்புகளுக்கு :
மோகனதாசன் (சகோதரன்) – 0094777350793
பத்மநாதன் (மைத்துனர்) – 0016479923973

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro