கிளிநொச்சி – ஜேர்மனி
கிளிநொச்சி பளையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Stuttgart ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நவரட்ணராஜா நவரட்ணம் அவர்கள் 18.07.2022 திங்கட்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார், தம்பிள்ளை நவரட்ணம் சோதிமலர் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற ஜெயரட்ணம் ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அகல்யா அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரெபானி, சயந்தன், யஸ்மின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சதீஸ், ரஞ்சி, மகா, இந்திராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுகன்யா அவர்களின் பாசமிகு அத்தானும்,
ரோஏஸ், கோப், ராசாத்தி, ரகுநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
நல்லடக்கம் :
Wednesday, 27 Jul 2022 10:00 AM – 12:30 PM
Pragfriedhof Stuttgart Friedhofstraße 44, 70191 Stuttgart, Germany.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் :
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
அகல்யா நவரட்ணராஜா (மனைவி) – 00491725978158
சதீஸ் (சகோதரன்) – 004915211608534