திரு. வேலாயுதப்பிள்ளை கெங்கராசன்

மலர்வு

27.08.1970

உதிர்வு

24.07.2022

புங்குடுதீவு – சுவிஸ்

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதபிள்ளை கெங்கராசன் அவர்கள் 24.07.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை, இராசம்மா தம்பதிகளின் அருமைப் புதல்வரும்,

காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், புஸ்பராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கார்த்திகா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

அஸ்வின், அபிஷாந், அக் ஷயா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வரதராசன், கனகேஸ்வரி, சௌந்தரராசன் (பாண்டியன்), சிவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாபு, கோபு, ராசா, ராதிகா, தாரணி, குணபாலன், ஸ்ரீறமணி திருக்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சசிகலா, கவிதா, றமணன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

தரணிகா, பபிதரன், சாருஜி, சியானுஜி, சாருஜன், டிலக் ஷன், அஜய், கவினா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

கௌசிகா, குகநாத், சுகிர்தன், வினோஜன், தர்ஷிகா, யஸ்மிதா, சுஸ்மிதா, அபிரன், ரிஷபா, அஸ்மிகா, சரணியா, சன்சய், சமிரா, ஆதி ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

பார்வைக்கு :
Tuesday, 26 Jul 2022 9:00 AM – 4:30 PM
Bucheggplatz Krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland.

நல்லடக்கம் :
Wednesday, 27 Jul 2022 9:00 AM – 1:00 PM
Bucheggplatz Krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland.

தகவல் :
திருக்குமார் (மைத்துனர்)

தொடர்புகளுக்கு :
கார்த்திகா (மனைவி) – 0041794248887
வரதன் (சகோதரன்) – 0094772151148
பாண்டியன் (சகோதரன்) – 0041763412170
ராசாத்தி (சகோதரி) – 00447405167308
திருக்குமார் (மைத்துனர்) – 0041788869106
ரதி (சகோதரி) – 0041794058298
பாபு (மைத்துனர்) – 0041738596631
கோபு (மைத்துனர்) – 0016479627109
ராதிகா (மைத்துனி) – 0061420670677

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email
Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro