திருமதி. நிர்மலாதேவி தவலிங்கம்

மலர்வு

19.02.1962

உதிர்வு

24.07.2022

பருத்தித்துறை – கனடா

(சாந்தி, நிர்மலா, நிம்மி)

யாழ். பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட நிர்மலாதேவி தவலிங்கம் அவர்கள் 24.07.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், சிவயோகம் தம்பதிகளின் அன்பு மகளும்,

தவலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

மதுரா அவர்களின் ஆசைமிகு தாயாரும்,

சுசிலாதேவி, ஸ்ரீநிவாசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

பார்வைக்கு :
Thursday, 28 Jul 2022 2:00 PM – 4:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

கிரியை :
Thursday,28 Jul 2022 4:00 PM – 5:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

தகனம் :
Thursday, 28 Jul 2022 5:00 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

அன்பைக் காட்டியே ஆட்கொண்டு அலங்கரித்து
இன்புறக் கற்பித்து இருப்பவற்றைப் பகிர்ந்தளித்து
பன்னிரு திருமுறையும் பாங்குடன் தமிழும் சேர
சர்வமும் கடவுளென்று சந்திதியில் தவமிருந்து
கர்வம் ஏதுமின்றி கடமைகளை நிறைவேற்றி
நிர்க்கதியாய் நிற்போர்க்கு நித்தமும் உதவிசெய்த
நிர்மலாதேவியவள் நிமலனடி சேர்ந்தாளே

தகவல் :
ஸ்ரீநிவாசன் (சகோதரன்)

தொடர்புகளுக்கு :
ஸ்ரீநிவாசன் (சகோதரன்) – 0016472951110
ரவிச்சந்திரன் (உடன்பிறவாச் சகோதரர்) – 0014164561578
சுசிலாதேவி (சகோதரி) – 0016473902367

Share This Post

Select your currency
EUR Euro