திருமதி. சொபியா சாமுவேல்

மலர்வு

24.10.1933

உதிர்வு

25.07.2022

சூராவத்தை – சுவிஸ்

சூராவத்தையைப் பிறப்பிடமாகவும், வவுனியா இறம்பைக்குளம், சுவிஸ் Luzern ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சொபியா சாமுவேல் அவர்கள் 25.07.2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்றவர்களான ராமநாதன் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான Dr.ஹென்றி சாமுவேல் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சாமுவேல் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயவதி, ரேவதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கணேசலிங்கம், செல்டன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுபா, மாருதன், எடிசன், எல்வீனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

நல்லடக்கம் :
Friday, 29 Jul 2022 12:00 PM
Cemetery Friedental Lucerne Friedentalstrasse 60, 6004 Luzern, Switzerland.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
Malcolm Shelton (மருமகன்)

தொடர்புகளுக்கு :
Malcolm Shelton (மருமகன்) – 0041798602843

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
EUR Euro