திரு. தர்மசீலன் சிவயோகன் ராஜரட்ணம்

மலர்வு

05.08.1943

உதிர்வு

28.07.2022

மலேசியா – கனடா

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ்.உடுவில், யாழ்ப்பாணம், கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மசீலன் சிவயோகன் ராஜரட்ணம் அவர்கள் 28.07.20222 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் ராஜரட்ணம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,

ஜேக்கப் சைமன் றெஜினா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற அஞ்சலாறோஸ்மலர் அவர்களின் அன்புக் கணவரும்,

யூட்கிருபாகரன், பேர்னாட் சுபாகரன், மேரிறோஜினி, மேரிறோகினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுகந்தி, ஷோபனா, நொயல் றூபன், பாக்கிய றெஜினோல்ட் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

யோகரத்தினம் பத்மநாதன், காலஞ்சென்றவர்களான யோகேந்திரன், யோகசீலன் (சீலன் Master) மற்றும் மகேஸ்வரன் (பூபாலன்), அருணகிரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பத்மநாதன் மற்றும் விமலேஸ்வரி, சகுந்தலா, நளாயினி, லூசியா ராயப்பு, மேரிமெக்டலின், காலஞ்சென்ற பசில் மற்றும் பீற்றர்போல், மெர்சி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜேடன், எவ்லின், அஷ்வின், டைலன், ஜெசிக்கா, அமிஷா. நிதிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

பார்வைக்கு :
Sunday, 31 Jul 2022 5:00 PM – 9:00 PM
Monday, 01 Aug 2022 9:00 AM – 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

திருப்பலி :
Monday, 01 Aug 2022 11:00 AM
St. Thomas the Apostle Roman Catholic Church 14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada.

தகனம் :
Monday, 01 Aug 2022 12:30 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
பேர்னாட் சுபா (மகன்)

தொடர்புகளுக்கு :
யூட் கிருபா (மகன்) – 0014163053542
பேர்னாட் சுபா (மகன்) – 0016472910484
மேரி றோஜினி (மகள்) – 0019057824284
மேரி றோகினி (மகள்) – 0014164571221

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro