கிளிநொச்சி – இயக்கச்சி
கிளிநொச்சி இயக்கச்சி சங்கத்தார்வயலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னதம்பி நாகமுத்து அவர்கள் 29.07.2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்ற சின்னையா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற இராசகாரியர் சின்னத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற கனகரத்தினம், கனகசிங்கம், செல்வமணி, செல்வராணி, காந்தரூபன், காந்தநிதி, செல்வநிதி (ஆசிரியை – இயக்கச்சி), கனகலிங்கம் (தளபதி மணியரசன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லையா, பொன்னம்மா, அன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இரத்தினசிங்கம், சுந்தரலிங்கம், கமலேஸ்வரி, ஜெயக்குமாரி (ஆசிரியை – கோவில் வயல்), காலஞ்சென்ற சாந்தகுமார், சுகிர்தா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கிருபாலினி, துஷியாழினி (அவுஸ்திரேலியா), இரத்தினராசா, செந்துஜா (பிரதேச செயலகம் – கிளிநொச்சி), செந்தீபா (லண்டன்), ரியாலினி, வதனராசா (சமூர்த்தி உத்தியோகத்தர்), கஜிபன் (கனடா), யுகிதன், கிரிசரன், பகோஜன், தமிழினி, அருணிகா, கிருஜன், மிதுசன், கிருசோபன், வித்தகன், கலையரசி, தேனன், தேநிலன், சதுரஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கோபினா, ஆரோன் (அவுஸ்திரேலியா), அகீனா, அபீனா, அமீனா (லண்டன்), சகீனா, அகீசன், அபீசன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31.07.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆலங்கட்ப்பள்ளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் :
கிரி (பேரன்)
தொடர்புகளுக்கு :
கிரி (பேரன்) – 0094773511665
இரத்தினராசா (பேரன்) – 00447400404020
சுகிர்தா (மருமகள்) – 00447511743346
கிரிஷா (குடும்பத்தினர்) – 0061432527217


