திரு. சூரியன் செல்வராஜா (விக்கினேஷ்)

மலர்வு

12.10.1963

உதிர்வு

26.07.2022

குரும்பசிட்டி – சுவிஸ்

யாழ். குரும்பசிட்டியை பிறப்பிடமாகவும், சுவிஸ் Olten ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சூரியன் செல்வராஜா அவர்கள் 26.07.2022 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், சூரியன், காலஞ்சென்ற நல்லம்மா தம்பதிகளின் மூத்த புத்திரனும்,

காலஞ்சென்ற சின்னப்பொடிராசா, சோதி தம்பதிகளின் அருமை மருமகனும்,

கௌரீஸ்வரி (ரதி) அவர்களின் அன்புக் கணவரும்,

விதுசா, விதுன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விமலா, அப்பன், ராசு, குமாரி, சாந்தி, வாசன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

கௌசலா தேவி, கௌலேஷ்வரன், கௌரி, ராஜேஷ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

கிரியை :
Tuesday, 02 Aug 2022 7:00 AM
Friedhof Niedergösgen 5013 Niedergösgen, Switzerland.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :
நிரூபன் (பெறாமகன்)

தொடர்புகளுக்கு :
ராஜேஸ்வரன் (மைத்துனர்) – 0041787471383
நிரூபன் (பெறாமகன்) – 0041782309030

Share This Post

Select your currency
EUR Euro