திரு. தேவேந்திரன் மார்க்கண்டு

மலர்வு

27.02.1953

உதிர்வு

29.07.2022

யாழ்ப்பாணம் – கனடா

யாழ். அச்செழுவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட தெய்வேந்திரன் மார்க்கண்டு அவர்கள் 29.07.2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், மார்க்கண்டு மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

செல்வரத் தினம் அழகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜீவலக்சுமி (லதா) அவர்களின் அன்பு மனைவியும்,

சுதாகரன், பிரியா, ஜசிந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுகந்தி, அரவிந்தன், ஆன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மகேந்திரன், யோகராணி, புலேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்வராணி, திருச்செல்வம், ஜெயராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பாமா, சீதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பாலசுப்பிரமணியம், பத்மநாதன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

சபினா, சஞ்சு, சுவிர், சயன், ஜெலன், லைனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

பார்வைக்கு :
Monday, 01 Aug 2022 5:00 PM – 9:00 PM,
Tuesday, 02 Aug 2022 8:30 AM – 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1 Canada.

கிரியை :
Tuesday, 02 Aug 2022 9:30 AM – 11:45 AM,
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
பாலேந்திரன் (சகோதரன்)

தொடர்புகளுக்கு :
ஜீவலக்சுமி (லதா, மனைவி) – 0019052012958
சுதாகரன் (மகன்) – 0012892216804
சுதா (பெறாமகள்) – 0094776285973
பிரியா (மகள்) – 0016474542958
அரவிந்தன் (மருமகன்) – 0016472191516
பாலேந்திரன் (சகோதரன்) – 0016478637795

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro