திருமதி. வேதநாயகி விநாயகமூர்த்தி

மலர்வு

14.04.1945

உதிர்வு

30.07.2022

இணுவில் – பிரான்ஸ்

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், அளவெட்டியை வசிப்பிடமாகவும், பிரான்ஸை தற்போதய வசிப்பிடமாகவும் கொண்ட வேதநாயகி விநாயகமூர்த்தி அவர்கள் 30.07.2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி பரிமளம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

விநாயகமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற கமலாம்பிகை, கோவிந்தசாமி, செல்லம்மா, சின்னராசா, ஜெகதாம்பாள், சத்தியபாமா, சாரதாம்பாள், சந்தானகிருஸ்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற கேமவதி (லண்டன்), விஸ்வேஸ்வரன் (பாபு – நெதர்லாந்து), கௌரி (சூட்டி – லண்டன்), யசோதை (பிரான்ஸ்), சாருமதி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரவிராஜ், பாலகுலேந்திரன், செந்தில்செல்வம், ஜீவராஜ், சுபாங்கி ஆகியோரின் அன்பு மாமியும்,

தமிழரசி, தமிழினி, நிவேதன், சுவேதன், யாதவன், அபிநயா, அபினாஸ், ப்ரத்யங்கிரா, ப்ரஸாதினி, ப்ரஹாசினி, ப்ரவீன்ராஐh ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

பார்வைக்கு :
Sunday, 31 Jul 2022 2:30 PM – 6:30 PM
Monday, 01 Aug 2022 9:00 AM – 10:30 PM
Tuesday, 02 Aug 2022 9:30 AM – 10:30 PM
Graniterie Marbrerie Jouandou 209 Av. du Général Leclerc, 87100 Limoges, France.

கிரியை :
Wednesday, 03 Aug 2022 9:30 AM – 12:30 PM
Graniterie Marbrerie Jouandou 209 Av. du Général Leclerc, 87100 Limoges, France.

தகனம் :
Wednesday, 03 Aug 2022 3:00 PM – 3:30 PM
Crematorium 21 rue MarieCuriem, 87500 Saint-Yrieix-la-perche, France.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :
வி.விஸ்வேஸ்வரன் (மகன்)

தொடர்புகளுக்கு :
க.விநாயகமூர்த்தி (கணவர்) – 0033751598482
வி.விஸ்வேஸ்வரன் (மகன
செ.யசோதை (மகள்) – 0033659300634
ஜீ.சாருமதி (மகள்) – 0033651113047

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email
Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro