திரு. கந்தசாமி விஜயரத்தினம்

மலர்வு

13.04.1959

உதிர்வு

28.07.2022

வேலணை – கனடா

வேலணையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி விஜயரத்தினம் அவர்கள் 28.07.2022 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் வேலணையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தசாமி நகுலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,

சுழிபுரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற கதிரவேலு முத்தையா, யோகசுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கலைச்செல்வி அவர்களின் அன்புக்கணவரும்,

மயூரன், விதுஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தவமலர் (கொழும்பு), சிவமலர் (வேலணை), காலஞ்சென்ற கிருபரத்தினம், சோதிமலர ;(கனடா), சிங்கரத்தினம் (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற கனகரத்தினம், உதயகுமார் (வேலணை), கலாராணி (இந்தியா), சிவபூஷணம் (கனடா), தேவ மாலா (லண்டன்), கலாரஞ்சிதம் (கொழும்பு), சாந்தினி (தென் ஆப்ரிக்கா), நந்தினி (கனடா), ஞானவேல் (லண்டன்), ஜெயந்தினி (லண்டன்), வேல்விழி (சுவிஸ்), கதிர்வேல் (கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

பார்வைக்கு :
Wednesday, 03 Aug 2022 5:00 PM – 9:00 PM
Thursday, 04 Aug 2022 8:00 AM – 10:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada.

கிரியை :
Thursday, 04 Aug 2022 10:00 AM – 12:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada.

தகனம் :
Thursday, 04 Aug 2022 12:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :
ஞானவேல் (மைத்துனர்)

தொடர்புகளுக்கு :
கலைச்செல்வி (மனைவி) – 0016477210838
சோதிமலர் (சகோதரி) – 0014167285284
மயூரன் (மகன்) – 0016474666652
ஞானவேல் (மைத்துனர்) – 00447921841925

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro