திரு. மாணிக்கம் துரைசிங்கம்

மலர்வு

21.03.1939

உதிர்வு

02.08.2022

புங்குடுதீவு – சுவிஸ்

(பிரபல வர்த்தகர் – கணேஸ் கபே, கண்டி ரூ கொழும்பு)

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Biel/Bienne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் துரைசிங்கம் அவர்கள் 02.08.2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் (வர்த்தகர்) செல்லம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான சிவசாமி (வர்த்தகர்) நல்லபிள்ளை தம்பதிகளின் பாசமிகு மூத்த மருமகனும்,

மங்கயற்கரசி அவர்களின் பாசமிகு கணவரும்,

விக்னேஸ்வரன் (ஈசன் – வர்த்தகர்), விக்னராஜா (ராசன்), விஜயகலா (வவி), கௌசல்யா (கௌசி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கவிதா, சிவானந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிலானி, நிஷ்மா, றோஷன், கிஷானி, நவீனா, அபிஷன், நிந்துஜா, தர்மியா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான சேதுராமன், பாலசிங்கம், அன்னலட்சுமி மற்றும் திருநாவுக்கரசு, வரதலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இரத்தினபூபதி, சிலோன்மணி, காலஞ்சென்ற முருகேசு, மங்களேஸ்வரி, சாரதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரதீபன், முரளி, துளசி, பிரதீபன், பிரவீன், பிரசன்னா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

சசிகலா, சசிமாலா, சசிதரன், சசிலீலா, சசிவதனி ஆகியோரின் அன்பு மாமாவும்,

சின்னத்தங்கம், சிவக்கொழுந்து ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

சுசிலாதேவி, ஏகாம்பரநாதன், லோகநாதன், தவரஞ்சிதமலர், நகுலேந்திரநாதன், சந்திரநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வைரமுத்து, திலகவதி, இந்திராதேவி, காலஞ்சென்ற தெட்சணாமூர்த்தி, சசிகலா, ஜெயகுமாரி ஆகியோரின் அன்புச் சகலனும்,

அசோகன் – கமலாதேவி, தற்பரானந்தன் – யோகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சம்பந்தியும் ஆவார்.

பார்வைக்கு :
Thursday, 04 Aug 2022 10:00 AM – 12:00 PM
Thursday, 04 Aug 2022 2:00 PM – 8:00 PM
Friday, 05 Aug 2022 10:00 AM – 12:00 PM
Friday, 05 Aug 2022 2:00 PM – 9:21 PM
Saturday, 06 Aug 2022 10:00 AM – 8:00 PM
Sunday, 07 Aug 2022 10:00 AM – 8:00 PM
Cimetière Bienne Madretsch Brüggstrasse 121, 2503 Biel, Switzerland.

கிரியை :
Monday, 08 Aug 2022 8:00 AM – 1:30 PM
Cimetière Bienne Madretsch Brüggstrasse 121, 2503 Biel, Switzerland.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :
ஈசன் (மகன்)

தொடர்புகளுக்கு :
ஈசன் (மகன்) – 0041787424204
ராசன் (மகன்) – 0041764060126
மங்கயற்கரசி (மனைவி) – 0041323412866
டிலக்ஷன் (பெறாமகன்) – 0041779720823
சசி (மருமகள்) – 0041318394386

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro