திரு. சண்முகம் விஸ்வநாதர் முருகேசு

மலர்வு

23.12.1923

உதிர்வு

16.08.2010

காரைநகர் – யாழ்ப்பாணம்

(S.V.M. நிறுவனத்தின் ஸ்தாபகர்)

‘SVM’ என்ற மூன்றெழுத்தால்
எவ்வுலகிலும் அறியப்பெற்ற ஏந்தலே!
ஆண்டுகள் பன்னிரண்டு ஆனாலும்
ஐயா! உங்கள் நினைவிலேயே நாமின்றும்!
தமிழினத்தின் அடையாளமாய்
காரைநகரின் நிமிர்வாய்
வர்த்தக உலகில் வைரமாய்
அற உலகின் ஆணி வேராய்
ஆன்மீக உலகின் காவலனாய்
உழைப்பில் ஓங்கிய வடிவமாய்
யாழ்ப்பாணத்தின் பொருளாதார
அடையாளமாய் விளங்கிய SVM மூன்றெழுத்தே!
வழமோங்க வாழ வழிசெய்த
வள்ளலே உங்கள் வழி நிற்போம்!

தகவல் :
உரிமையாளரும்,
பணியாளர்களும்.

தொடர்புகளுக்கு :
0777325418

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email
Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro