திருமதி. துரைராஜா மகேந்திரராணி

மலர்வு

10.11.1955

உதிர்வு

05.08.2022

துன்னாலை – அல்வாய்

துன்னாலையை பிறப்பிடமாகவும், அல்வாய் மயிலிட்டி, பாமாலயத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.துரைராஜா மகேந்திரராணி அவர்கள் 05.08.2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான தம்பு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற டாக்டர் தம்பு துரைராசா (D.A.M) அவர்களின் அன்பு மனைவியும்,

திரு.சி.மகேந்திரன் (பாலேந்திரன் – ஓய்வுநிலை தபால் ஊழியர். கரவெட்டி) அவர்களின் அன்புச் சகோதரியும்,

த.இராசதுரை, காலஞ்சென்ற இ.தவமணிதேவி, திருமதி.க.கமலாதேவி. த.தவேந்திரராஜா (ஓய்வுநிலை கோட்டக்கல்விப் பணிப்பாளர் கரவெட்டி), த.செல்வநேசன், திருமதி ம.மங்களவதனி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

டாக்டர் து.இராஜவேல் (மாதுஜன் மெடிக்கல் வல்வெட்டித்துறை), ஞானவேல் (கல்விசாரா ஊழியர், யா/சின்னத்தம்பி வித்தியாலயம்), அ.பாமதி. வேலும்மயிலும் (சுவிஸ்). நிலோஜன் (சுவிஸ்), ஜீவிதன் (கமநலத்திணைக்களம் வேலனை), மாதுஜன் (மாதுஜன் கேபிள் ரீவி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

திருமதி. ரா.சாயிதர்சினி (ஆசிரியர். யா/நாவாந்துறை றோ.க. வித்தியாலயம்), திரு.க.அனுசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிந்தூரிக்கா (யா/புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயம்). மாதுரி ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06.08.2022 சனிக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக மாலை 3.00 மணிக்கு அல்வாய் பங்குவேம்படி இந்து பயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர். நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
0776664674,
0769195630

முகவரி :
பாமாலயம்,
மயிலிட்டி,
அல்வாய்.

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro