திருமதி. சலோசனி வரதராஜா (கிளி)

மலர்வு

23.02.1944

உதிர்வு

05.08.2022

திருநெல்வேலி – கனடா

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சலோசனி வரதராஜா கடந்த 05.08.2022 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்ற ராஜா, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற நாகலிங்கம், நாகரத்னம் தம்பதிகளின் அருமை மருமகளும்,

நாகலிங்கம் வரதராஜா (C.T.B) அவர்களின் அருமை மனைவியும்,

உருத்திரா, குமரா, சுனித்திரா, விக்னேஸ்வரா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

குணநாதன், காலஞ் சென்ற சத்யபாமா, கமலாம்பாள், காலஞ்சென்றவர்களான லில்லியாபரணம், வைரவநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தவமணி, சிவதாசன், பியவதி, காலஞ்சென்றவர்களான பாலகிருஷ்ணன், ரட்னசபாபதி, செல்வராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கீதாஞ்சலி, சிந்துஜா, ராஜேஸ்வரன், ஜெனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அஜித், நிஷா, டினிஷா, மதுஜா, சரண், அபினா, சுசானா, சுசீனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஷர்மிலா, ஷகிலா, ஹம்சா, கிஷான், ராஜா, மனோராஜ் ஆகியோரின் ஆசை அத்தையும்,

சத்யபாலா, கிருஷ்ணபாலா, ஷைலஜா, மீறஜா ஆகியோரின் அன்புச் சித்தியும்,

ஆதிரா, அங்கவி, கிருஷ்ணா, ஜஸ்மினி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.

பார்வைக்கு :
Tuesday, 09 Aug 2022 5:00 PM – 9:00 PM
Wednesday, 10 Aug 2022 7:30 AM – 8:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

கிரியை:
Wednesday, 10 Aug 2022 8:00 AM – 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

தகனம் :
Wednesday, 10 Aug 2022 10:30 AM
Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
சுனித்திரா (மகள்)

தொடர்புகளுக்கு :
வரதராஜா (கணவர்) – 0014166718024
சுனித்திரா (மகள்) – 0016472247655, 0014162937003
உருத்திரா (மகன்) – 0014168878077
குமரா (மகன்) – 00447903559375
ராஜேஸ்வரன் (மருமகன்) – 0016479887009

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro