திரு. தவசீலன் சுப்பையா

மலர்வு

20.02.1968

உதிர்வு

31.07.2022

கோப்பாய் – கனடா

கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட தவசீலன் சுப்பையா அவர்கள் கடந்த 31.07.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் சிவபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா – பூமணி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற கதிரிதம்பி, – மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

துஷிதா அவர்களின் பாசமிகு கணவரும்,

கபிஷன், லக்ஷிகா, லக்ஷயா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சண்முகசுந்தரம், காலஞ்சென்ற தில்லைநடராஜா (ராசா), கிருஸ்ணபிள்ளை, கனகரட்ணம், கணேசலிங்கம், தேவிகா, தவேந்திரம், தயாளன், காலஞ்சென்ற வனஜா (வவா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

முகுந்தன் (கண்ணன்), சோதிராஜன் (ராஜூ) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

பார்வைக்கு :
Saturday, 13 Aug 2022 5:30 PM – 9:00 PM
Sunday, 14 Aug 2022 8:00 AM – 8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

கிரியை :
Sunday, 14 Aug 2022 8:30 AM – 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

தகனம் :
Sunday, 14 Aug 2022 11:00 AM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
கனகரட்ணம் (குஞ்சு, சகோதரன்)

தொடர்புகளுக்கு :
கபிஷன் (மகன்) – 0016476757758
துஷிதா (மனைவி) – 0016473386545
சண்முகம் (சகோதரன்) – 0016476280543
கிருஸ்ணபிள்ளை (கிளி, சகோதரன்) – 447803552295
கனகரட்ணம் (குஞ்சு, சகோதரன்) – 0014166666102
கணேசலிங்கம் (செல்லமணி, சகோதரன்) – 0014165698154
தேவிகா (சகோதரி) – 0016473385894
தவேந்திரம் (சகோதரன்) – 0016472915447
தயாளன் (சகோதரன்) – 0016475334187
முகுந்தன் (கண்ணன், மைத்துனர்) – 00447887249237
சோதிராஜன் (ராஜூ, மைத்துனர்) – 00447756627417

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro