மட்டுவில் தெற்கு – லண்டன்
மட்டுவில் தெற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் East Ham ஐ வதிவிடமாகவும் கொண்ட சபேஷன் சிவனேஸ்வரன் அவர்கள் 24.07.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பிறைசூடி சிவரட்ணம் மற்றும் DLO வேலுப்பிள்ளை மனோன்மணி தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
சிவனேஸ்வரன் மனோகுமாரி தம்பதிகளின் இளைய புதல்வரும்,
தினேசன் அவர்களின் பாசமிகு சகோதரரும்,
மனோரஞ்சிதம், பானுமதி, மனோரஞ்சனி, காலஞ்சென்ற ரவீந்திரா – மேரி, காலஞ்சென்ற சுரேந்திரா – கமலாதேவி, காலஞ்சென்ற தேவேந்திரா ஆகியோரின் அன்பு மருமகனும்,
விக்னேஸ்வரன், காலஞ்சென்ற கணேஸ்வரன், நடேஸ்வரன் – நகுலேஸ்வரி, தர்மகுமாரி, கோகுலகுமாரி ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
சிவாந்தி சுசீந்திரன், ஜெரமி, மெகான், பமிஷன், விதுஷன் ஆகியோரின் அன்பு மச்சானும்,
டினேஷ், சதீஷ் – அஜி, றம்மியா – அகிலன், அபிராமி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
ஜினோஷன், ஜெதீசன், றஜீஷன், தேஜிஷன், வைஷினி செலினா, லதுரா ஜூவானா, அஜந் நேய்வன் ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.
பார்வைக்கு :
Saturday, 06 Aug 2022 11:00 AM – 1:00 PM
Monday, 08 Aug 2022 4:00 PM – 6:00 PM
T Cribb & Sons Victoria House, 10 Woolwich Manor Way, London E6 5PA, United Kingdom.
கிரியை :
Wednesday, 10 Aug 2022 1:00 PM – 3:00 PM
T Cribb & Sons Victoria House, 10 Woolwich Manor Way, London E6 5PA, United Kingdom.
தகனம் :
Wednesday, 10 Aug 2022 4:00 PM
City of London Cemetery & Crematorium Aldersbrook Rd, London E12 5DQ, UK.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :
சிவாந்தி (Bobby, மைத்துனி)
தொடர்புகளுக்கு :
மனோ (தாய்) – 00442085520609
சிவா (தந்தை) – 00447544535793
தினேஷ் (சகோதரன்) – 00447985476448
சிவாந்தி (Bobby, மைத்துனி) – 00447474212023