திரு. லோகேஸ்வரன் பிரபானந்த் (ஜோய்)

மலர்வு

26.06.1981

உதிர்வு

01.08.2022

அம்பாறை – கனடா

அம்பாறை கல்முனையைப் பிறப்படமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட லோகேஸ்வரன் பிரபானந்த் அவர்கள் 01.08.2022 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்றவர்களான பூபாலப்பிள்ளை லோகேஸ்வரன் கெங்கநாயகி தம்பதிகளின் அன்பு மகனும்,

சுசிலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

லோகானந்தி, கங்கானந்தி, தேவானந்தி, ஷோபானந்தி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

குலசேகரம் மகேந்திரன் (ஹென்றி), கந்தசாமி கணேசதாசன், ஐய்யாதுரை ஸ்ரீகாந்த் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இங்கிதன், சனாதனி, கிருஷா கிருஷ்ணபிரகாஷ், கிருஷாந்த், கபிஷாந்த், அபிராமி ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

பார்வைக்கு :
Sunday, 07 Aug 2022 5:00 PM – 9:00 PM
Monday, 08 Aug 2022 3:00 PM – 3:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

கிரியை :
Monday, 08 Aug 2022 3:30 PM – 5:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

தகனம் :
Monday, 08 Aug 2022 6:00 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :
கணேஸ் (மைத்துனர்)

தொடர்புகளுக்கு :
பிரசன்னன் (பெறாமகன்) – 0016475633669
கணேஸ் (மைத்துனர்) – 0014164021282
மகேந்திரன் (ஹென்றி, மைத்துனர்) – 0094774499155

Share This Post

Select your currency
EUR Euro