திரு. நமசிவாயம் ஜெகதீஸ்வரன் (ஈசன்)

மலர்வு

08.08.1964

உதிர்வு

04.08.2022

சங்கானை – பிரான்ஸ்

யாழ். சங்கானை அரசடி வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும், தற்போது பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட நமசிவாயம் ஜெகதீஸ்வரன் அவர்கள் 04.08.2022 வியாழக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்ற நமசிவாயம், பூமணி (கனடா) தம்பதிகளின் அன்பு மகனும்,

யாழ். பருத்தித்துறையைச் சேர்ந்த காலஞ்சென்ற சோமசுந்தரம், தங்கேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நிர்மலா அவர்களின் அன்புக் கணவரும்,

அனுஷன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

அன்னலஷ்சுமி (செல்வி – கனடா), காலஞ்சென்ற மகேஷ்வரன், ஜெயராணி (கனடா), திருமால் (லண்டன்), கெங்காதரன் (சிவா – லண்டன்), ஜெயதர்சினி (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

உதயநேசன் (கனடா), யோகாமாலினி (பிரான்ஸ்), சுரேஸ் (கனடா), தயாளினி (லண்டன்), குமுதினி (லண்டன்), பாலேஸ்வரன் (லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவராஜ் – விஜயா (நியூசிலாந்து), மோகன் – திலகா (இலங்கை), அருள் – ரேவதி (இலங்கை), விமலா – சூரி (சுவிஸ்), ராஜன் (இலங்கை), காண்டிபன் (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆரபி, ஆரிஸ், அஞ்சலன், ஆதிரா, ஆதித்தியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ராகுல், அஸ்வின் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

அபிநாஸ், அக் ஷயா, ஆத்விக் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

அலெக்சனா, நிரோஷ், ரிதுசன், நிந்துஷா ஆகியோரின் அன்பு மாமாவும்,

அர்ச்சனா, அபிநயா ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

பார்வைக்கு :
Saturday, 13 Aug 2022 4:00 PM – 8:00 PM
Om Funeral Care Ltd 445 Kenton Rd, Harrow HA3 0XY, UK.

கிரியை :
Tuesday, 16 Aug 2022 11:30 AM – 3:00 PM
Oshwal Ekta Centre 366A Stag Ln, London NW9 9AA, United Kingdom.

தகனம் :
Tuesday, 16 Aug 2022 4:00 PM – 5:00 PM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
நிர்மலா (மனைவி) – 00447405428872
உதயநேசன் (மைத்துனர்) – 0014166481394
கெங்கன் (சிவா, சகோதரன்) – 00447852183561
திருமால் (திரு, சகோதரன்) – 00447917800774
பாலேஸ் (மைத்துனர்) – 00447919371907
காண்டீபன் (மைத்துனர்) – 0094770872182

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro