திருமதி. வாலாம்பிகை யோகநாயகம்

மலர்வு

29.08.1940

உதிர்வு

07.08.2022

கொட்டடி – கனடா

யாழ். கொட்டடி சீனிவாசகம் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட வாலாம்பிகை யோகநாயகம் அவர்கள் 07.08.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு குமாரசாமிப்பிள்ளை (மு.கு- யாழ் பெரியகடை பிரபல வர்த்தகர்) பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான நாகரத்தினம் லக் ஷ்மி அம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இளவாலையைச் சேர்ந்த யோகநாயகம் நாகரத்தினம் (அம்பாறை, கந்தளாய் சீனி தொழிற்சாலை பிரதான பொறியியலாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

மகேந்திரகுமார், சத்தியகுமார், சந்திரகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பிரபாகினி, யாழினி, மேனகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அஷ்மின், சஞ்ஜே, கௌதம், கௌஷன், விஷ்ணு, சங்கீதா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்ற சுந்தரலிங்கம், கமலாம்பிகை – ஜெயபாலசிங்கம் (லண்டன்), தில்லைநடராஜா (கலிபோர்னியா), திருஞானசம்பந்தர் (குட்டி/சம்பந்தர் – கனடா), வடிவாம்பிகை – இராஜகுமாரன் (கனடா), குருநாதலிங்கம் (லண்டன்), சிவபாக்கியம் – சந்திரராஜா (லண்டன்), நகுலேஸ்வரி – நந்தகுமார் (கனடா), திருராசா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ராஜாம்பிகை – சுந்தரலிங்கம், காலஞ்சென்ற ஜெயபாலசிங்கம், இந்திரானி – தில்லைநடராஜா, அம்பிகை – திருஞானசம்பந்தர், காலஞ்சென்ற இராஜகுமாரன், யோகேஸ்வரி (ரதி) குருநாதலிங்கம், சந்திரராஜா, நந்தகுமார், அனுஷா – திருராசா, காலஞ்சென்றவர்களான செல்லமணி கனகரத்தினம், வேலுப்பிள்ளை, புவனேஸ்வரி பொன்னம்பலம், இராசநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கணேஸ், லக்ஸ்மி, சுகன், சுபி, சுகிர்த்தா, சுமி, அருண், லக்ஸ்மன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

சுகந்தி, பார்த்திபன், ஆதி, கரி, கரனி, யசித்திரா, சாய்சுகில் ஆகியோரின் பெரிய அத்தையும்,

அழகேசன், ரமணி, செம்சுடர் ஆகியோரின் மாமியும் ஆவார்.

பார்வைக்கு :
Saturday, 13 Aug 2022 12:00 PM – 4:00 PM
Sunday, 14 Aug 2022 12:00 PM – 1:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

கிரியை :
Sunday, 14 Aug 2022 1:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
மகேந்திரகுமார் (மகன்)

தொடர்புகளுக்கு :
மகேந்திரகுமார் (மகன்) – 0014168931222
சத்தியகுமார் (மகன்) – 0014167376598
சந்திரகுமார் (மகன்) – 0016476318145
தில்லைநடராஜா (சகோதரன்) – 0017146565948
திருஞானசம்பந்தர் (சகோதரன்) – 0014168927585
குருநாதலிங்கம் (சகோதரன்) – 00447957303242
திருராசா (சகோதரன்) – 00447815619312

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro