திரு. மருத்துவர் சொக்கலிங்கம் செந்தில்குமார்

மலர்வு

18.12.1950

உதிர்வு

02.08.2022

பன்னாலை – லண்டன்

(தமிழ்த்தேசியப் பற்றாளர், மகாஜனக் கல்லூரி, தெல்லிப்பழை – பழைய மாணவர், கொழும்பு மருத்துவக் கல்லூரி – பழைய மாணவர்)

யாழ். பன்னாலை தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சொக்கலிங்கம் செந்தில்குமார் அவர்கள் 02.08.2022 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சொக்கலிங்கம் (உதவி அரசாங்க அதிபர்) ராஜலட்சுமி தம்பதிகளின் அருமை மகனும்,

மருத்துவர் நிரோஷன் செந்தில்குமார் அவர்களின் அன்புத் தந்தையும்,

செந்தில்குமாரி (Melbourne), கலாநிதி செந்தில்வதனா (லண்டன்), மருத்துவர் செந்தில்மோகன் (Toronto), செந்தில்யோகன் (தினேஷ் மாஸ்டர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குணச்சந்திரன், காலஞ்சென்ற ஸ்ரீஸ்கந்தராஜா, மருத்துவர் சுபாதினி, சித்தரஞ்சனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மருத்துவர் துஷ்யந்தி, அருணன், கோபி ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

மருத்துவர் மாதவி, சிந்து, மாதரி, தமிழ்மைந்தன், நீலன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

கலாநிதி உமாகாந்தன், பைரவி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

திவ்வியன், தர்ஷனா, துவாரகா, தரணியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

கிரியை :
Saturday, 13 Aug 2022 9:00 AM – 10:00 AM
HOLIDAY INN EXPRESS LONDON – NEWBURY PARK Eastern Avenue 713, Newbury Park, London IG2 7RH, United Kingdom.

நினைவுகள் பகிர்தல் :
Saturday, 13 Aug 2022 10:00 AM – 10:45 AM
HOLIDAY INN EXPRESS LONDON – NEWBURY PARK Eastern Avenue 713, Newbury Park, London IG2 7RH, United Kingdom.

பார்வைக்கு :
Saturday, 13 Aug 2022 10:45 AM – 11:30 AM
HOLIDAY INN EXPRESS LONDON – NEWBURY PARK Eastern Avenue 713, Newbury Park, London IG2 7RH, United Kingdom.

தகனம் :
Saturday, 13 Aug 2022 12:00 PM – 12:40 PM
City of London Cemetery & Crematorium Aldersbrook Rd, London E12 5DQ, UK.

விருந்து உபசாரம் :
Saturday, 13 Aug 2022 1:00 PM – 3:00 PM
HOLIDAY INN EXPRESS LONDON – NEWBURY PARK Eastern Avenue 713, Newbury Park, London IG2 7RH, United Kingdom.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
செந்தில்குமாரி (சகோதரி)

தொடர்புகளுக்கு :
செந்தில்குமாரி (சகோதரி) – 00447575564982
செந்தில்வதனா (சகோதரி) – 00447931335637
செந்தில்மோகன் (சகோதரன்) – 0014163577714
குணச்சந்திரன் (மைத்துனர்) – 0061435598704

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email
Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro