திருமதி. அதிஸ்டலெட்சுமி கருணாகரன்

மலர்வு

10.07.1944

உதிர்வு

07.08.2022

அரியாலை – லண்டன்

யாழ். அரியாலை மலர்மகள் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அதிஸ்டலெட்சுமி கருணாகரன் அவர்கள் 07.08.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம், கண்மணி தம்பதிகளின் பாசமிகு புதல்வியும்,

காலஞ்சென்ற கைலாசபிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கருணாகரன் அவர்களின் அன்பு மனைவியும்,

சுகுணா, ரமேஸ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம் (ஐக்கிய அமெரிக்கா), சீதாலெட்சுமி மற்றும் குமாரராணி, கமலாதேவி, விஜயலெட்சுமி (இலங்கை), மகாலிங்கம் (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மங்கையர்கரசி, வரதாம்பிகை, ஸ்ரீதரன் (லண்டன்), தர்மகுலசிங்கம், பவானி (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

பார்வைக்கு :
Saturday, 13 Aug 2022 5:00 PM – 8:00 PM
Asian Funeral Directors 231-235 Chaplin Rd, Wembley HA0 4UR, United Kingdom.

கிரியை :
Monday, 15 Aug 2022 9:00 AM – 11:00 AM
Home 17, newton Road, wembley HA04EU.

தகனம் :
Monday, 15 Aug 2022 12:00 PM – 1:00 PM
Golders Green Crematorium 62 Hoop Ln, London NW11 7NL, UK.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
கருணாகரன் (கணவர்)

தொடர்புகளுக்கு :
கருணாகரன் (கணவர்) – 00447933353402
சுகுணா (மகள்) – 00447949009163
ரமேஸ் (மகன்) – 00447958924994

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro