திரு. சுப்பிரமணியம் பொன்னுச்சாமி

மலர்வு

27.10.1921

உதிர்வு

12.08.2022

பருத்தித்துறை – அவுஸ்திரேலியா

(ஓய்வுபெற்ற தபால் இலாகா அதிகாரி, பழைய மாணவர் காட்லி கல்லூரி)

யாழ். பருத்தித்துறை ஆத்தியடியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், அவுஸ்திரேலியா Melbourne ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பொன்னுச்சாமி அவர்கள் 12.08.2022 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற மாத்தையா செல்லத்துரை, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பவளம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

யசோதா அவர்களின் அன்புத் தந்தையும்,

விமலேஸ்வரன் அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, விஜயலஷ்சுமி, மாணிக்கம் மற்றும் ஆறுமுகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான ஞானஅமிர்தம், நாகலிங்கம், சிவலிங்கம், சிவக்கொழுந்து, விஜயலட்சுமி மற்றும் சரோஜினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நாகேந்திரன், வசந்தினி, காலஞ்சென்ற தெய்வேந்திரன், ராசேந்திரன், நளாயினி, தவராஜன், ஜெகராஜன், இராஜலட்சுமி, சாந்தலட்சுமி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற குணபாலசிங்கம், குணேஸ்வரி, காலஞ்சென்ற சற்குணவதி, சாந்தகுமாரி, மனோகரன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

சிவகுமாரி, செல்வகுமாரி, நந்தகோபன், ராதை, நந்தகுமாரன், நந்ததயாளன், கமலவதனி, ஈசன், கல்யாணி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

துவாரகா, கரி, சாயி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

எவலி, மாயன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

கிரியை :
Thursday, 18 Aug 2022 12:30 PM
Boyd Chapel Second Ave, Springvale VIC 3171, Australia.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
யசோதா (மகள்)

தொடர்புகளுக்கு :
யசோதா (மகள்) – 0061423300878
விமலேஸ்வரன் (மருமகன்) – 0061412036693
ஆறுமுகம் (சகோதரன்) – 0014164398162
நந்தன் (பெறாமகன்) – 00447915048048
நளாயினி (மருமகள்) – 00447837041975
ராதை (பெறாமகள்) – 0094762208798
நந்தகுமாரன் (பெறாமகன்) – 00447714237365
நந்ததயாளன் (பெறாமகன்) – 00447717686760

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro