திருமதி. கருணாதேவி மகாதேவா

மலர்வு

23.07.1953

உதிர்வு

15.08.2022

நல்லூர் – கனடா

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும், கொண்ட கருணாதேவி மகாதேவா அவர்கள் 15.08.2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்ற சின்னதம்பி, சற்குணம் தம்பதிகளின் அருமைப் புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான சுப்பையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பையா மகாதேவா அவர்களின் பாசமிகு மனைவியும்,

தர்சினி (ராஜி – கனடா), காலஞ்சென்ற ரமேஷ், திருகுமரன் (கனடா), கஜேந்திரன் (கனடா), தர்மினி (கனடா), விஷ்ணுப்பிரியா (கனடா) ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,

மோகனராஜா, சுகன்தனா, மேனகா, முகுந்தன், கிருசாந்தன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற தவமணிதேவி, கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், ரங்கநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சோதிலிங்கம், கமலேஸ்வரி ஆகியோரின் அன்பு மச்சாளும்,

பிரணவன், அபினன், கிருசகி, கிஷோரி, ஜீவிகா, ஷாஸ், அடினா, சஞ்ஜித், ஆரா, சாஜினா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

பார்வைக்கு :
Tuesday, 16 Aug 2022 6:00 PM – 9:00 PM
Wednesday, 17 Aug 2022 5:30 AM – 6:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

கிரியை :
Wednesday, 17 Aug 2022 8:30 AM
Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
கஜேந்திரன் (மகன்)

தொடர்புகளுக்கு :
கஜேந்திரன் (மகன்) – 0014168970606
திருக்குமரன் (மகன்) – 0014372432226
ராஜி (மகள்) – 0014163030021
துர்கா (மகள்) – 0016476241292
விது (மகள்) – 0014162680366
கமலேஷ் (மைத்துனி) – 0094770724413
வசந்தி (சம்பந்தி) – 0094715762209
ராணி (சம்பந்தி) – 0094776156085

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro